
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் ஏழை எளிய நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு புலம்ப வைத்துவிட்டது. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மக்களை புலம்ப வைத்துள்ளது. அதாவது,
இப்போது 25 கிலோ, அரிசி ரூபாய் 1500க்கு குறைந்து விலை இல்லை. அதேபோல் ,ஒரு லிட்டர் பால் 86 ரூபாய்.இது தவிர,
தற்போதைய மளிகை பொருட்களின் விலை:
சாதாரண அரிசி
1 கிலோ
₹45–₹60
பொன்னி அரிசி
1 கிலோ
₹65–₹80
இட்லி அரிசி
1 கிலோ
₹40–₹55
பச்சரிசி
1 கிலோ
₹45–₹60
துவரம் பருப்பு
1 கிலோ
₹140–₹160
உளுத்தம் பருப்பு
1 கிலோ
₹125–₹145
பாசிப்பருப்பு
1 கிலோ
₹105–₹125
கடலைப் பருப்பு
1 கிலோ
₹85–₹105
சர்க்கரை
1 கிலோ
₹50–₹60
கோதுமை மாவு
1 கிலோ
₹40–₹55
சூரியகாந்தி எண்ணெய்
1 லிட்டர்
₹180–₹210
கடலை எண்ணெய்
1 லிட்டர்
₹200–₹240
நல்லெண்ணெய்
1 லிட்டர்
₹250–₹350
உப்பு
1 கிலோ
₹20–₹30
தேயிலைத் தூள்
1 கிலோ
₹250–₹320 இந்த விலை உயர்வை பற்றி பேசும் மக்கள் பஸ்ஸில் இலவச பயணத்தை யார் கேட்டது?

இந்த பக்கம் இலவசத்தை கொடுத்து அந்த பக்கம் விலைவாசி உயர்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. புலம்பவும் வைத்துள்ளது. அதனால், தமிழக முதல்வர் விஜய் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பாரா?