எதிர்க்கட்சிகள் எஸ். ஐ .ஆர் (SIR ) வாக்காளர்கள் நீக்கத்திற்கு ! தேர்தல் ஆணையர் ஞாணேஷ்குமாரை பதவி விலகவும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் சேர்க்க போராடுவது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை குறைப்பதா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் !அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடுவது ,தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் செயலாகும்.

அது மட்டுமல்ல, இதில் பிஜேபி பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்துவது ,தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக சொல்வது, இது அத்தனையும் எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு பொய்களை பரப்பும் போராட்டமாக தான் இருக்கிறது. மேலும்,

தேர்தல் ஆணையம் 13 கோடி வாக்காளர்கள் எப்படி நீக்கப்பட்டார்கள்? என்பது குறித்து விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதாவதுஇடம்

பெயர்ந்தவர்கள் 6.3 கோடி, இறந்தவர்கள் 2.8 கோடி, இரு இடங்களில் ஓட்டு வைத்திருந்தவர்கள்1. 02 கோடி, கண்டறிய முடியாதவர்கள் 3.01 கோடி, இதர காரணங்களுக்காக 26 லட்சம், மொத்தம் 13 .39 கோடி நீக்கப்பட்டுள்ளது.மேலும், தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Oplus_16908288

இதைப் பற்றிய உண்மை , தன்மையை ஆராய்வது விட்டு ,விட்டு, தேர்தல் ஆணையத்தின் மீதும் ,ஆளும் கட்சியான பிஜேபி மீதும், போராட்டம் நடத்துவது தவறான வேலை.அதிலும்

சி.ஜே.பி என்ற காக்ரோச் கட்சி மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் இக்கட்சியினர் மாணவர்களை ஏமாற்றுகிறார்களா? 40 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் எப்படி மாணவர்களாக இருக்க முடியும்? மேலும் இவர்களுக்கு நிதி உதவி எங்கிருந்து வருகிறது? இந்த நிதி உதவி தீவிரவாத இயக்கங்களிடமிருந்து இவர்களுக்கு நிதி உதவி வருவதாக உளவுத்துறை ரிப்போர்ட்.

இது தவிர, இது தேர்தல் ஆணையத்தின் தேர்தல் மூலம் தான் காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆட்சி பிடித்து உள்ளது. அப்போது இவர்கள் ஜெயித்தது தவறானதா? அதாவது இவர்கள் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது இவர்கள் தோல்வி அடைந்தால் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்தி பொதுமக்களை குழப்புவது அல்லது ஏமாற்றுவது இது எத்தனை நாளைக்கு முடியும்? மேலும்,

ஏற்கனவே, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி ,கைது செய்யப்பட்டு, விடு விக்கப் பட்டார்கள் .இப்போது மீண்டும் போராட்டம் என்றால், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவது, தவறான வேலை. இனி ஒரு முறை போராட்டம் என்றால் இவர்களை நான் பெயில் செக்ஷனில் (naan available section)ல் போட வேண்டும்‌.

எனவே, இந்தப் போராட்டத்தில், அரசியல் செய்வது, சுயநல நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகிறார்கள், என்பது தான் சமூக ஆர்வலர்களுக்கு தெரிவிக்கும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *