தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் கோஷம் போடுகிறார்கள். இதற்கு யார் காரணம்? திமுக அரசா ?அல்லது பெண்களா ?அல்லது காவல்துறையா?

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக ஆட்சியில்! எதிர்க்கட்சிகள் முதல் சோசியல் மீடியாக்கள் வரை இந்த குற்றச்சாட்டு அதிகரித்திருக்கிறது. இதற்கு யார் முக்கிய காரணம்? பெண்கள் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் .அது உண்மை. ஆனால், அது எதனால் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? அதற்கான முக்கிய காரணம் என்ன? இதைப் பற்றி ஆய்வு செய்யும் போது தான், இதற்கான பல உண்மைகள் கிடைக்கிறது. பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் , மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் […]

Continue Reading

Who are the people of Tamil Nadu who are hiring people from the North?

November 08, 2025 • Makkal Adhikaram These are the people who have brought people from the north to their agricultural lands and factories in Tamil Nadu and given them jobs for years. Which parties are doing this? Calculate the number of people who can work in factories, agricultural lands, farms, etc. Now they are doing politics […]

Continue Reading

வட மாநிலத்தவர்களை வைத்து வேலை வாங்குபவர்கள் தமிழ்நாட்டில் யார் ?அரசியல் கட்சிகளின் முதலாளிகள் தான் அதிகம்.இந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளின் முதலாளிகள், தங்களுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் , வடமாநிலத்தவர்களை வரவழைத்து ஆண்டு கணக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பவர்கள் இவர்கள்தான். இதை எந்தெந்த கட்சியினர்? தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், போன்றவற்றில் பணியாற்றக் கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை கணக்கெடுத்து பாருங்கள்? இப்போது அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கக் கூடாது. இது சட்டப்படி சொல்ல முடியாது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள், இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

What are the political differences between the ruling party and the opposition parties in the Election Commission’s Voters Amendment Act (Sir)? – Research about it.

November 03, 2025 • Makkal Adhikaram The Voters Amendment Act enacted by the Election Commission is very important. There is no alternative opinion in that. But what are the political contradictions between the opposition alliances and the ruling party alliance? In other words, the ruling BJP has given voting rights to Rohingya Muslims from abroad. Not […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் திருத்த சட்டத்தில் (Sir) ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள அரசியல் முரண்பாடுகள், மற்றும் கருத்துக்கள் என்ன? – அது பற்றி ஆய்வு .

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர்கள் திருத்த சட்டம் மிகவும் அவசியமானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் , இதில் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கும், ஆளும் கட்சி கூட்டணிக்கும், இடையே உள்ள அரசியல் முரண்பாடுகள் என்ன? அதாவது ,ஆளும் கட்சியான பிஜேபி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு இங்கே வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும் ,வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று பிஜேபி சொல்கிறது. அது […]

Continue Reading

நாட்டில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது எதனால்? மாசு கட்டுப்பாடு வாரியம் (Central & state) நடவடிக்கை எடுக்கிறதா ?

நாட்டில் தற்போதைய காற்று மாசு மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி ,மனிதர்களுக்கும் ,உயிரினங்களுக்கும் ,உலக அளவில் கொரோனாவை விட கொடுமையாக இந்த காற்று மாசு உயிரிழப்பை ஏற்படுத்திய வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு காற்று மாசால் சுமார் 81 லட்சம் பேர் உலக அளவில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,இந்தியாவிலும் பல உயிர்கள் இந்த காற்று மாசால் […]

Continue Reading

ஆதினம் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவில் ! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், சமஸ்கிருத எதிர்ப்பால்! தமிழ் வளராது.

துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சமஸ்கிருத எதிர்ப்பால், தமிழ் வளராது என்று பிறமொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என்று பேசியுள்ளார். மேலும், இறைவனை வழிபட குறிப்பிட்ட மொழி மட்டுமே என்று முக்கியத்துவம் அளிப்பது தேவையானது. அப்படி எந்த கடவுளும், மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குறிப்பிடப்படவில்லை. அதனால், கடவுளை வணங்குவதற்கு மொழி ஒரு முக்கியத்துவம் இல்லை என்பது தான் அவர் கருத்து. உண்மையும் அதுதான். மேலும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினருக்கு தேவர் […]

Continue Reading

நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் அமைச்சர் கே. என். நேரு முறைகேடு.

அமைச்சர் கே என் நேரு நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்க துறையின் குற்றச்சாட்டு. மேலும் ,அமலாக்கத் துறையின் விசாரணையில் ,வெளிநாட்டில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். அமலாக்கத்துறையின் இந்த திடுக்கிடும் தகவளால் நகராட்சி நிர்வாகம் எப்படிப்பட்ட ஊழல் நிர்வாகமாக இருக்கும் என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. மேலும், நகராட்சியில் கமிஷனர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எந்த ஒரு வேலைக்கும் கமிஷன் வாங்காமல் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.மேலும், […]

Continue Reading

What is the politics of the Opposition when the central government changes the laws according to the times? Will the Election Commission oppose the removal of bogus voters from the voters’ list?

October 28, 2025 • Makkal Adhikaram  It became necessary to change the laws of the country according to the times. It became necessary to change these laws according to the mood of the people. Many of these laws have become outdated laws for the present generation. This is of no use to the people. But the […]

Continue Reading

जब केंद्र सरकार समय के हिसाब से कानून बदलती है तो विपक्ष की राजनीति क्या है? क्या चुनाव आयोग फर्जी मतदाताओं को मतदाता सूची से हटाने का विरोध करेगा?

28 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी  समय के अनुसार देश के कानूनों में बदलाव करना जरूरी हो गया। लोगों के मूड के हिसाब से इन कानूनों में बदलाव करना जरूरी हो गया। इनमें से कई कानून वर्तमान पीढ़ी के लिए पुराने कानून बन चुके हैं। यह लोगों के लिए किसी काम का नहीं है। लेकिन विपक्षी […]

Continue Reading