தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டிலாவது, சமுக நலன் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும்,சலுகை, விளம்பரங்கள் கொடுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இதில் எந்த, எந்த பத்திரிகைகள் தகுதியானது? யார் தகுதியான பத்திரிகையாளர்கள்? என்பதை ஆய்வு செய்து கூட, செய்து துறை இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்கட்டும் தவறு இல்லை.Even after examining which newspapers are eligible and who are the eligible journalists, there is nothing wrong with the department giving these offers and advertisements.

இந்த உண்மைகள் நீதிமன்றத்திற்கு போகும்போதுதான் செய்தி துறைக்கு எது பத்திரிக்கை? என்பதை நிச்சயம் நிருபிக்கும். அப்போது இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில் செய்தித்துறை நிற்கும்.Only when these facts go to court will they truly prove what constitutes journalism to the news industry. Then the news industry will be at a point where it will have to answer for this.

மேலும்,இந்த பத்திரிக்கை துறைக்கு கொடுக்கக்கூடிய சலுகை, விளம்பரங்கள், திமுக அரசு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கும், வழக்கிற்கும், அரசு சார்பில் செய்யக் கூடிய செலவை கணக்கிட்டால் கூட, அதில் பாதி கூட வராது. இப்படி இருக்கும்போது, மக்களின் வரிப்பணத்தை பாழ் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் ‌.Furthermore, even if we calculate the concessions, advertisements, lawyers and litigation expenses of the DMK government in the courts, even half of it will not be enough. In this situation, they are wasting the people’s tax money.

நாட்டில் மக்களுக்கு, நல்ல ஆட்சியாளர்கள், நேர்மையான ஆட்சியாளர்கள், கிடைக்கும் வரை அவர்களுக்கு போராட்டம் தான் . ஏனென்றால்! உண்மையை எடுத்துச் சொல்வது பத்திரிகைகள், அந்த உண்மைகளை, நடுநிலையோடு சொல்லக்கூடிய தகுதி எத்தனை பத்திரிகைகளுக்கு இருக்கிறது? இதைதான் செய்தித்துறை வரை முறைப்படுத்த வேண்டும். அந்தத் தகுதியை பெறுவதற்கு எத்தனை பத்திரிகைகள் அதற்கு தகுதியானது?The people of the country will struggle until they get good and honest rulers. Because! The newspapers are the ones who tell the truth. How many newspapers have the ability to tell those truths impartially? This is what the press should regulate. How many newspapers are worthy of that ability?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *