நாட்டில் போலி அரசியலையும், போலி அரசியல்வாதிகளுக்கும், துணை போகும் கார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்திய ,மாநில அரசின் சலுகை விளம்பரங்கள் நிறுத்தப்படுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் போலி அரசியல்வாதிகளையும், போலி அரசியலையும், விளம்பரப்படுத்தி, அதுவும் செய்தி என்று மக்களை ஏமாற்றும் ,அரசியல் வியாபாரத்திற்கு மத்திய மாநில அரசின் செய்தித்துறை! சலுகை, விளம்பரங்களை கொடுப்பது நாட்டில் பிரிவினை சக்திகளை ஊக்கு விக்கும் வேலை.

அதை தடுத்தால் தான், இப்படிப்பட்ட தவறான அரசியல்! செய்திகளாக பொய்களை விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றும் அரசியல் செய்தி ஊடகங்கள் பெயரில்! அரசியல் வியாபாரம் செய்வதற்கு சலுகை, விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் ,எது உண்மை ?எது பொய்? என்று மக்களிடம் சொல்வதற்கு தான் ஊடகங்களே தவிர, அரசியல் கட்சியினர் என்ன சொன்னாலும் ,எதை சொன்னாலும், அப்படியே சொல்வதற்கு ஊடகங்கள் தேவையில்லை . அதற்கு அரசாங்கத்தின் மூலம் சலுகை, விளம்பரங்கள் மக்களின் வரிப்பணத்தில், கோடிக்கணக்கில் வீணடிப்பது, நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகத்திற்கு துணை போகிறதா?செய்து துறை!

மேலும்,அதற்கு பெயர் புரோக்கர் ஊடகங்களா? என்று தற்போது பொதுமக்கள் இன்று தெரிவிக்கும் செய்தி. எனவே, இதை மத்திய, மாநில அரசாங்கத்தின் செய்தி துறை ! இது நாட்டில் ,பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளாக ,இன்றைய சில தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் ராகுல் காந்தி , காக்ரோச் , கம்யூனிஸ்டுகள், சில வழக்கறிஞர்கள் சங்கங்கள், இவை எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராடுவது அந்நிய சக்திகளின் கைக் கூலிகளாக அரசியல் செய்கிறார்களா? தவறு இருந்தால் போராடலாம். ஆனால், தவறான போராட்டத்தை நியாயப்படுத்த முடியாது.

மேலும்,எந்த மாநிலத்தில்? எந்த மாவட்டத்தில்? எந்த ஊரில்? வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களது பெயரை ,அந்த இடத்தில் நியாயமானதாக இருந்தால், அதை உடனடியாக தேர்தல் அலுவலர் மூலம் சேர்க்கும் உரிமையும் இருக்கிறது. இணையதளத்தில் சேர்க்கும் வழிமுறையும் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, எதற்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டம் ? இது மக்களை ஏமாற்றும் போராட்டமா? இல்லை, மக்களை முட்டாளாக்கும் போராட்டமா? இல்லை, தேர்தல் ஆணையமே நீங்கள் சொல்வது போல் ஒரு ஏமாற்று வேலை என்று சொன்னால், நீங்கள் ஜெயித்திருக்கும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி! அதை ராஜினாமா செய்து விட வேண்டும் .

இதே தேர்தல் ஆணையம் அங்கு வேலை செய்துதான், நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள் இதே ஈவிபி(EVP mechine) மெஷினில் தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். கர்நாடகாவில் இருக்கக்கூடிய மெஷின் ஒரிஜினல் மற்ற மாநிலத்தில் ஒரிஜினல் இல்லையா? அங்கே எஸ் ஐ ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்படவில்லையா? அங்கே மட்டும் எப்படி ஜெயித்தீர்கள்? இந்த கேள்விக்கெல்லாம், இந்த போராட்ட கூட்டம் பதில் சொல்ல தயாரா? மக்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *