Category: சர்வதேச செய்தி
Happy birthday to Prime Minister Narendra Modi on behalf of the Makkal adhikaram Magazine and website.
Wednesday, September 17, 2025 Prime Minister Narendra Modi! He is a praiseworthy person who has taken India’s pride to the world stage. Not only that, He is the only one who can be called the leader of this nation. Not everyone can be a leader. Prime Minister Narendra Modi has the qualities, qualities, abilities, and skills […]
Continue Readingபிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிரதமர் நரேந்திர மோடி! இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்ற பாராட்டுக்குரியவர். அது மட்டுமல்ல, இந்த தேசத்தின் தலைவன் என்று சொல்வதற்கு அவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த இடம். எல்லோரும் தலைவனாக விட முடியாது. அதற்குரிய பண்புகள், குணநலன்கள் ,தகுதிகள், ஆற்றல்கள் ,திறமைகள் ,அத்தனையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உரித்தானது. இது கட்சிக்கு அப்பாற்பட்டு இவருடைய தனிப்பட்ட தகுதிக்கும், சேவைக்கும், மக்கள் அதிகாரம் சார்பில் நல் வாழ்த்துக்கள். இந்தியாவின் சரித்திர நாயகன் பிரதமர் நரேந்திர […]
Continue Readingநாட்டில் சுப்ரீம் கோர்ட் எதிர்க்கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்களா? – பொதுமக்கள்.
சுப்ரீம் கோர்ட் அதன் எல்லையை மீறுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு விஷயத்திலும், சுப்ரீம் கோர்ட் சென்று போராடிக் கொண்டிருக்கிறது. இதை அரசியல் புரிந்தவர்கள், படித்தவர்கள் ,ஆய்வாளர்கள் ,சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்று கொண்டு வந்து ,ஒவ்வொரு மாநிலத்திலும் இறந்தவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் ,அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?அதை செயல்படுத்த இருப்பதால், அதை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு […]
Continue Readingஅண்ணாமலையின் அரசியல் ! பாஜகவில் ஒரு ஸ்பெஷல் என்ட்ரி ஆக தான் பார்க்கப்பட்டது. ஆனால், பதவி வந்தவுடன் இவரும் 10 ல், 11 தானா?
இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லா கட்சியிலுமே, அவரவருடைய நேர்மையின் அளவை , இன்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால், கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மட்டும்தான் பணத்திற்காக ,அவர்களுடைய நம்பிக்கையை இந்த அரசியல்வாதிகள் மீது இழக்கவில்லை. காரணம், பணம் கொடுத்து இவர்களுடைய புகழைப் பாடிக் கொண்டிருக்கும் கூட்டமாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது. மேலும்,பாஜகவில் அண்ணாமலை ஓரம் கட்டப் […]
Continue Readingபிரேமலதா அரசியல் !திமுகவில் ரகசிய காய் நகர்த்தி பார்த்த பல்ஸ் எடுபடவில்லையா ? – மீண்டும் அதிமுக வா?
பிரேமலதா முதலில் திமுக ஸ்டாலினை பார்த்து நலம் விசாரித்து கோரிக்கை மனுவை வைத்தவர். இவர் கேட்கும் சீட்டு ,பணம், இது எல்லாம் திமுகவில் எடுபடுமா? காரணம் அவர்கள் தேமுதிகவிற்கு எவ்வளவு பர்சன்டேஜ் ஓட்டு ? பிரேமலதாவின் மக்கள் செல்வாக்கு என்ன? தேமுதிக கட்சியின் மக்கள் செல்வாக்கு என்ன? இது எல்லாவற்றையும் கணக்கெடுத்து பார்த்து அதுக்கப்புறம் கூட்டணி பேரம் பேசுகின்ற ஒரு கட்சி திமுக. அங்கே போய் இந்தம்மா, தன்னுடைய அரசியல் பலத்தை காண்பித்தால் ,அவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள் […]
Continue Readingஒரு சமூக நலன் பத்திரிக்கையாளனின் கேள்விக்கு ஒரு பதில் கூட தமிழக செய்தித் துறையால் கொடுக்க தகுதி இல்லையா? இல்லை உண்மை சொல்ல பயமா?
பத்திரிக்கை என்பது எதற்கு ? யாருக்காக பத்திரிக்கை ? – செய்தித்துறைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? செய்தித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டால், ஒரு கேள்விக்கு கூட இதுவரை சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை. சுமார் 60 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்விக்கு கூட செய்தித் துறையால் பதில் அளிக்க முடியவில்லை. என்ன பதில் கொடுக்கிறார்கள்? என்றால் மனுதாரர் பொது தகவல் அலுவலர் உடைய கருத்துக்களையோ, கேட்ட கேள்விக்கான […]
Continue Readingஆளுநருக்கும் ,ஜனாதிபதிக்கும் ,எதிராக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விசாரணையில்! திமுக அரசுக்கு தோல்வி!.
திமுக அரசு !சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் கால தாமதம் செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்று வழங்கப்பட்ட தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வு அதாவது மூன்று மாதத்திற்குள் காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து பல செய்தியும் வெளியிடப்பட்டது. மேலும்,கால நிர்ணயம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ விதிக்க முடியாது. அதே போல் தான் நீதிமன்றங்களுக்கும், காலக்கெடு விதிக்க […]
Continue Readingதமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் !மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? அல்லது அவர்களுடைய சொந்த நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? – சமூக ஆர்வலர்கள் .
அரசியல் கட்சிகள் கூட்டணி யாருக்காக வைக்க வேண்டும்? எதற்காக வைக்க வேண்டும்? இந்த அர்த்தம் கூட தெரியாமல், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி ஒன்று கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதில் எதுவுமே இல்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இதில் அதிமுக, பிஜேபி கூட்டணி ஓரளவுக்கு மக்கள் நல கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். […]
Continue Readingதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் விஐபிகள் ஜோதிடர்களையும் ,சாமியார்களையும் ,சித்தர்களையும் ,சந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்கள் காட்டில் மழை தானா?
தமிழ்நாட்டில் ஜோதிடம் என்பது தற்போது சாதாரண பாமர மக்கள் முதல் விஐபிகள் வரை தங்களுடைய ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சித் தலைவர்கள் மற்றும் விஐபிகள் தங்களுடைய கட்சி ஜெயிக்குமா? நாம் அரசியலில் பதவிக்கு வர முடியுமா? என்று பல ஜோதிடர்களை அணுகி ,ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனி youtube ஜோதிடர்கள் முதல் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்கக்கூடிய ஜோதிடர்கள் வரை தேர்தல் நெருங்க, நெருங்க ஒவ்வொருவரும் பிஸியாக தான் இருப்பார்கள். […]
Continue Reading