பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனையை அரசியல் ஆக்கினால், தீர்வு காண முடியுமா ?

பட்டாசு தொழிற்சாலையில் முதலாளிகளின் அதிக ஆசை + அரசியல்வாதிகளின் இரட்டை வேடம் இது தான் பட்டாசு தொழிற்சாலையில் மனித உயிரிழப்புக்கு முக்கிய பிரச்சனையா? மேலும், பட்டாசு தொழிற்சாலை மிகவும் லாபகரமான தொழில்! சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே பிரச்சனை என்று வரும் போது தான் மக்களுக்கு தெரிய வருகிறது அரசியல்வாதிகள் அதிலே உள்ளே நுழைந்து அதிகாரிகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் தரப்பில் அதாவது […]

Continue Reading

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- கவிஞர் கண்ணதாசன் .

கண்ணதாசன் கலைவாணியின் மகனா? எத்தனையோ கவிஞன் நாட்டில் பிறக்கிறான். அவனும் கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையும் பாடலாகிறது. சினிமாவில் பாடப்படுகிறது. அதுவும் இசையோடு கலக்கிறது. ஆனால், கண்ணதாசனின் பாடல் இசையோடு கலக்கும் போது, அது ஈர்ப்புடன் மனதை ஈர்க்கிறது. அது இந்தப் பிரபஞ்சத்தோடு ஒலிக்கிறது. அந்த ஓசையின் இசையில் மனதின் அதிர்வுகள் மயங்காத மனமே இல்லை. அது மட்டுமல்ல, கண்ணதாசன் காலத்தின் நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடி. தெய்வக் கவிஞன் என்றெல்லாம் கண்ணதாசனுக்கு பெயர் இருந்தாலும், அன்றிலிருந்து இன்று […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

மக்களுடைய வரிப்பணத்தில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுடைய சொந்த பணத்தில் மக்களுடைய திட்டங்கள் நிறைவேற்றுவது போல ,குடும்பப் பெயர்களையும் ,இந்த கட்சி தலைவர்கள் பெயர்களையும் ,,அதற்கு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி தமிழ்நாட்டில் பெயர் சூட்டி வந்தது பொதுமக்களுக்கு தெரியாதது அல்ல. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு போன முன்னாள் அமைச்சர் சி .வி.சண்முகம் உயர் நீதிமன்றமும் ,உச்ச நீதிமன்றமும் என்ன தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும்? எந்த நீதிபதிகளும், எந்த வழக்கறிஞர்களும், இது பற்றி […]

Continue Reading

தமிழ்நாட்டில் !திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி ,மாற்றத்தை ஏற்படுத்த சித்தர்களால் மட்டும் தான் முடியும் .

தமிழ்நாட்டில் தற்போது நடை பெற்று வரும், திமுக ஆட்சி !ஏழை ,நடுத்தர மக்களால் ,வாழ்க்கை போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாக தான் இருந்து வருகிறது.மேலும், 1000, 500 இலவசமாக கொடுத்து அந்த மக்களை ஏதோ இவர்களுடைய வாழ்வாதாரத்தை மாற்றப் போவதாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆயிரத்தில், 500 கொடு என்று இவர்களுடைய கணவன்மார்கள் டாஸ்மாக் கடைகளுக்கு கப்பம் கட்ட பிடுங்க விடுகிறார்களாம். இதுதான் திமுக ஆட்சியின் இலவசம்.மேலும், ,இந்த […]

Continue Reading

நீதித்துறை,, நாடாளுமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம், இராணுவம், அத்தனையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ராகுல் காந்தி எம்.பி. இந்தியரா ? – நாட்டு மக்கள்.

பிரியங்கா காந்தி ,இதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஊடகங்களில் பேசிவிட்டால் இவர்களுடைய தகுதி அப்படியே தேசப்பற்றாளர்களாக மாறி விடுவார்களா? மேலும், பிரியங்கா யார்? இந்தியர் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. ஏன் தீர்மானிக்க முடியாது? நாட்டில் எவ்வளவோ சட்ட பிரச்சனைகள் ,சமூகப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள் , தீர்க்கக் கூடிய ஒரு உச்ச நீதிமன்றம்! யார் இந்தியர் என்பதை தீர்மானிக்க முடியாதா? அது அவ்வளவு பெரிய வேலையா?அதற்கு என்ன வேண்டும்? மேலும், சாதாரண ஒரு பத்திரிகையாளனே […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கிய தேவைகள், மக்களின் பிரச்சனைகள் ,எது ?என்பதை பற்றி பேசத் தெரியாத இவர்கள் ,பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதன் நோக்கம் என்ன?

நாட்டில் நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய மற்றும் தேவைகள், பிரச்சனைகள் ,அதற்கு தீர்வு காண ,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் , அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன ? மேலும் எதிர்க்கட்சிகள் அப்படி பேசி , நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பது ,அவர்கள் இந்த தேசத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. தவிர,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தானுக்கும், இவர்களுக்கும் என்ன பிரச்சனை? ஆபரேஷன் சித்தூர் […]

Continue Reading

நாட்டில் முக்கியத்துறைகள் ஆன அரசியல்! ,நீதித்துறை!மற்றும் பத்திரிக்கை துறையில்!போலிகள் ஒழிக்கப்படாமல் தகுதியானவர்களுக்கு ,உழைக்கும் மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.

நாட்டில் நீதித்துறையும் , பத்திரிக்கை துறையும் ,இன்று போலிகளால் தத்தளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு துறையிலும் போலிகள் எவ்வாறு உருவாகுகிறார்கள்? அவர்களால், பத்திரிக்கை துறைக்கு என்ன நன்மை? நீதித்துறையில் இருக்கக்கூடிய போலி வழக்கறிஞர்களால் என்ன நன்மை? என்ன தீமை? அதேபோல் பத்திரிக்கை துறை! ஒருவன் படித்து சட்டம் பயின்று, அந்த சட்ட நுணுக்கத்தை வைத்து வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை வெற்றிக் கொள்பவன் தான் வழக்கறிஞர். ஆனால், […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப் படுத்தும், அரசின் நடவடிக்கைக்கு! எதிர்ப்பு தெரிவித்து வலுக்கும் கிராம மக்களின் போராட்டம் .

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தின் தேவையானது விவசாயம். இந்த விவசாயத்தை அழித்துவிட்டு, விமான நிலையம் அமைக்கும் பணி அரசின் நடவடிக்கைக்கு பரந்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கையில் எடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் விஜய் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் நடத்துகிறார்களே ஒழிய ,மக்களின் தேவைக்காக இவர்கள் அரசியல் நடத்தவில்லை. மாறாக அவர்களுடைய தேவைக்காக அரசியல் நடத்திக் கொள்கிறார்கள். மேலும் ,அரசியல் கட்சிகள் […]

Continue Reading