அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா?
மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள்.
மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் போருக்கு செல்வதை அனுமதிக்காது. அதே சமயத்தில் தேவையில்லாமல் வந்து சண்டை இழுத்தாலும், சும்மாவும் இருக்காது. அதற்கான பதிலடி நிச்சயம் கொடுப்பார்கள்.
மேலும், இந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் இதை டிவியில் பேசும்போது தெரிவித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் அமெரிக்கா இவர்களுடைய எல்லைக்கு பக்கத்தில் இல்லை. தவிர ,எல்லைக்கு பக்கத்தில் இருப்பது இந்தியா .அதனால் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும், மும்பையிலும், இவர்கள் அணுகுண்டுகளை வீசுவோம் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் ,இது பாகிஸ்தான் நாட்டின் கோழைத்தனமான பேச்சு . தவிர, உங்கள் வீரத்தை அமெரிக்காவிடம் தான் காட்ட வேண்டும். அதுதான் முறையானது, சரியானது.