மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading

சங்கி என்றால் என்ன? சங்கி என்று சொல்பவர்களுக்கு அர்த்தம் தெரியுமா?

சங்கி என்றால் என்ன? பாஜகவினர் மற்றும்ஆர்எஸ்எஸ் கொள்கையை கடைப்பிடிப்பவர்களை தமிழ்நாட்டில் இன்றைய எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், சங்கி என்று விமர்சிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திமுக ஐ டி விங்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்இவர்களை விமர்சிக்கும் போது சங்கி என்கிறார்கள். இது என்னடா புது பேராக இருக்கிறதே என்று நானும் ஆச்சரியத்துடன் தான் அதை பார்த்தேன். இதற்கு என்ன அர்த்தம் இவர்கள் அர்த்தத்துடன் சொல்கிறார்களா? இல்லை,அவர்களுக்கு பெயரை வைத்து சொல்கிறார்களா? எதுவும் புரியவில்லை. சங்கி என்றால் ஒருவேளை விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்களோ, […]

Continue Reading

ஜனநாயகத்தில் உயர்ந்தது அரசியலமைப்பு சட்டம் – உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்.

உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் நாட்டில் அரசியலமைப்பு சட்டம் தான் உயர்ந்தது, அதனுடைய கண்ட்ரோல் உச்சநீதிமன்றத்தில் இருப்பதாக அவருடைய கருத்து. மேலும் இக் கருத்தை அவர், மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஜனநாயகத்தில் நிர்வாகம், சட்டம் இயற்றும் மன்றங்கள் அல்லது நீதித்துறை இவற்றில் எந்தப் பிரிவு மிகப்பெரியது? என்ற விவாதம் இருந்து கொண்டு உள்ளது. பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சிலர் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் உயர்ந்தது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை […]

Continue Reading

1975 ஜூன் 25 ல் இந்திரா காந்தி ஆட்சி கால எமர்ஜென்சி! அரசியலமைப்பு சட்டத்தின் ஜனநாயக படுகொலை – பிரதமர் நரேந்திர மோடி.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், 1975 ஜூன் 25-ல் எமர்ஜென்சி கொண்டு வந்து ஜனநாயக படுகொலை செய்ததை நாட்டு மக்களுக்கு சமூக வலைதளங்களில் சோசியல் மீடியாக்களின் நினைவுபடுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் மிசா சட்டத்தில் கைதானவர்கள்,இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கிறார்கள்.சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யாகத்தை நினைவு கூறும் விதமாக நாட்டு மக்களுக்கு இந்த ஜனநாயக அரசியலமைப்பு படுகொலை தினத்தில் மிசா கால தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி அந்தந்த மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்கள் […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

நாட்டில்! சட்டங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். இதில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகள் விமர்சனத்திற்கு ஏன் உள்ளாகிறது? அரசியல் தலையிடா?பணமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  நாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அது பொதுமக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்ற எம்பிக்கள் வரை விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.அதாவது ஒன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஒன்று சட்டம் தெரியாமல்,கட்சிகளின் பின் புலத்திலிருந்து  அந்த கட்சியின் சிபாரிசின் பேரில், நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அது பெரும்பாலும் விமர்சனத்திற்கு அந்த தீர்ப்புகள் இருந்து வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்ற கருத்து.  மேலும், அப்படிப்பட்டவர்களை நீதித்துறை நியமனங்கள் நிறுத்தப்பட […]

Continue Reading

ஈரானில் உள்ள இந்தியர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் வேலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் சுமார் 10,000 பேருக்கு மேல் உள்ளவர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? என்பது பெரும் சவாலான விஷயம் என்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் வழியாக வான் வழியாக, தரை வழியாக வருவது இன்னும் அந்த சிக்கல் இருந்து வருகிறது. அதனால், ஆர்மேனியா துர்மேனியாஸ்தான் நிலம் வழியாக தான் வெளியேற வழி உள்ளது. அந்த வழியாக இந்தியா வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் ஈரானில் உள்ள இந்தியர்களின் […]

Continue Reading

எர்ணாகுளம் கடலோரப் பகுதியில் சுனாமி அச்சத்தில் கேரள மக்கள்.

நாளுக்கு நாள் இயற்கையின் சீற்றம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் தர்மத்தின் நிலை குறைந்து,அதர்மத்தின் நிலை அதிகரிக்கும் போது,இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். மக்கள் தெய்வ வழிபாட்டில்! தெய்வ சிந்தனையில், வாழ்ந்தால் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. அப்படி தெய்வ வழிபாட்டில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், கேரள மாநிலம் அங்கு ஏன் இப்படி நடக்கிறது? என்ற கேள்வியும் எழலாம். அங்கு தான் சில அதர்மத்தின் செயல்பாடுகள் சில கூட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். […]

Continue Reading

பீகார் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் 100% வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் ஆன்லைன் நேரலையில் கண்காணிக்க முடிவு .தேர்தல் ஆணையம் இன்னும் சட்டங்கள் கடுமையாக கொண்டு வராமல்! கடமைக்கு தேர்தல் என்பது, உழைக்கும் மக்களின் உயர்வு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டமே.

ஜூன் 17, 2025 • Makkal Adhikaram  தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை ஆன்லைன் நேரலையில் 100% கண்காணிக்க முடிவு செய்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல,  வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது .அது ஏனென்றால், பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதை ரகசிய கேமராக்கள், கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், தெருக்களில் ரகசியமாக வைத்து கண்காணிக்கப்பட வேண்டும்.  காவல்துறை ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் பட்டியலை எடுத்து, […]

Continue Reading