Should laws in journalism be changed to keep pace with the times? Or will there be one law for 50 years, as political parties use the lower classes and the middle class as votes?

July 19, 2024 • Makkal Adhikaram Why don’t IAS officers understand the problem that people’s power is saying in the press and on the internet that laws in journalism should be changed according to the times? Is it a corporation commission? Does people’s tax money belong only to them? Why are people’s representatives taking this issue to […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சேவை செய்யக்கூடிய இடத்தில் சண்டை செய்யக்கூடிய ரவுடிகளை அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் அப்புறப்படுத்தாத வரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஊழலும் ஒழிக்க முடியாது.

ஜூலை 17, 2024 • Makkal Adhikaram  அரசியல் கட்சிகளில் ரவுடிகளை உள்ளே கொண்டு வந்து பொறுப்புக்களை கொடுத்துவிட்டு, சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. என்றால், அது எப்படி இருக்கும்? அதையும் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஊழல் செய்து கோடிகளை சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அரசியலா? அல்லது மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியலா ?மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை மக்களுக்கான இவர்களுடைய சேவை […]

Continue Reading

In Tamil Nadu, no good can be done to the people unless the rowdies who fight in the place where political parties serve are removed in political parties and politics. Corruption cannot be eradicated.

July 17, 2024 • Makkal Adhikaram In political parties, rowdies are brought in and given responsibilities and law and order is not good. Law and order is not good. If so, what would that look like? The press is writing about that too. Is it politics that political parties in Tamil Nadu are corrupt and loot […]

Continue Reading

தேர்தல் என்று நாட்டில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதை விட தேர்தல் ஏலம் நடத்துங்கள் . விக்கிரவாண்டி தேர்தலும் ஒரு தேர்தல் ஏலம் தான் .

ஜூலை 16, 2024 • Makkal Adhikaram நாட்டு மக்களுடைய உழைப்பை உறிஞ்சும் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் வாங்கும் வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சி மற்றும் கட்சியினருக்கும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தேச நலனுக்காக கடும் சட்டத்தை கொண்டு வராவிட்டால் நாட்டில் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஏலம் தான் . நாட்டில் தேர்தலில் பணமும், மதுபாட்டிலும் ஒருவருடைய வெற்றியை தீர்மானிப்பது தான் ஜனநாயக தேர்தலா ? தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் செய்தியை வெளியிட்டு வருகிறோம் . […]

Continue Reading

Instead of holding elections for political parties that give money to voters, the Election Commission should conduct election auctions. The Vikra Vandi election is also an election auction.

July 16, 2024 • Makkal Adhikaram Elections in the country will be the auction of democracy if the Election Commission and the Supreme Court do not bring a stringent law in the interest of the nation for the voters and political parties and political parties who take bribes from the politicians who suck the labor of […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள ஏரி ,குளங்களை தூர்வாரி பாதுகாக்காமல் ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கும், மட்பாண்ட தொழிலாளர்களுக்கும், மண் எடுக்க தமிழக முதல்வர் உத்தரவு .

ஜூலை 13, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் விவசாயிகள் இதுவரை ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்து பார்த்ததில்லை .அதேபோல் , குயவர்கள் மாட்டு வண்டியில் ஒரு வண்டியோ அல்லது  இரண்டு வண்டியோ தான் கொண்டு வருவார்கள் . இப்படி ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர் அளவுக்கு விவசாயிகள் மண்ணெடுத்து அல்லது குயவர்கள் மண் எடுத்து பார்க்கவில்லை . சரி அப்படியே இவர்கள் எடுக்கின்ற மண் அது விவசாயத்திற்கு தான் செல்கிறதா? அல்லது […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் வார்த்தைப் போர்களும்,நடிப்பு பேச்சுக்களும், நாடக போராட்டங்களும் மீடியாக்களின் விளம்பரமும் ஒரு சதவீதமாக இந்த மக்களுக்கு நன்மை அளிக்குமா ?

ஜூலை 12, 2024 • Makkal Adhikaram அரசியல் என்றால் இரண்டு கட்சிகள் தற்போது பிஜேபி சார்பில் அண்ணாமலை, காங்கிரஸ் சார்பில் செல்ல பெருந்தகை, இரண்டு பேரின் அரசியல் வார்த்தை போர்க்களம் எதற்கு ? இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு வார்த்தை போர்களை நடத்திக் கொண்டிருப்பது யாருக்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?  மக்களுக்கா? இல்லை உங்களுக்கா? மக்களுக்காக அரசியல் நடத்துபவர்கள் இதையெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை .அதேபோல், திமுகவின் ஆர் எஸ் பாரதி அண்ணாமலை மீது […]

Continue Reading

The people of Tamil Nadu have demanded to give priority to the people of the respective states to control the increasing unemployment of the educated youth in the country.

July 12, 2024 • Makkal Adhikaram It is very important to give priority to the people of the respective states to control the growing unemployment in the country. But during the Edappadi regime, he listened to the central BJP government and relaxed it. That’s wrong. Whichever state they belong to, whether it is a state government […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் ! ஊழலும், ரவுடிசத்தையும் ஒழிக்க முடியுமா ?

ஜூலை 11, 2024 • Makkal Adhikaram  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு அதிர்ச்சியான சம்பவம் .இதில் அரசியல் தாண்டி ரவுடி கும்பலின் போட்டி அரசியல். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா ?என்ற மோதலில் சினிமாவில் வரும் காட்சிகள் போல் அரங்கேறி உள்ளது.  இந்த ரவுடி அரசியலால் ஊழல் மற்றும்  அரசியலுக்கு தகுதியற்ற ஒரு நிலைதான் .இதில் யாராக இருந்தாலும் அல்லது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அனுதாபம் […]

Continue Reading