திருவள்ளூர் மாவட்டம்,விடையூர் கிராமத்தில் ஏரி மரம் ஏலம் விட்டதில் ஊழல் நடந்திருப்பதாக நீதிமன்றம் வரை வழக்கு. இந்த நிலையில் ஏரியில் மண் எடுக்கும் பிரச்சனையை கொண்டு வந்துள்ளதால் கிராம மக்களின் எதிர்ப்பு.
நாட்டில் அரசியல் கட்சியினரும், கிராமங்களில் உள்ள குடிகாரர்களும், பணத்துக்கு வேலை போகிறவர்களும், நாங்கள் தான் ஊர் என்று பேசுவது மட்டுமல்ல ,இந்த கட்சி பொறுப்புகள் எல்லாம் ஏதோ இவர்கள் ஊருக்கு படி அளப்பது போல ,நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இவர்கள் கிராமங்களில் உதராகப் பேசி உடம்பைக் காட்டி அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள், தங்களை அறிவாளியாகவும், புத்திசாலியாகவும், நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு உடம்பு தகுதியா? அல்லது அவர்களுடைய செயல்பாடும் திறமையும், தகுதியா? என்பது கூட தெரியாமல், பொதுமக்களை ஏமாற்றிக் […]
Continue Reading