ரஜினி அரசியலைப் பற்றி பேசுவது வீண் . தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தது போதும் அவருடைய ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள். ஏதோ ஒரு மேடையோ, மைக்கோ கிடைத்தால் ரஜினி அரசியலைப் பற்றி பேசுகிறார். இவர் செயல்பாட்டுக்கு உதவாதவர். பேசி விட்டு போவதற்கு வழிப்போக்கனாக,மேடைப் பேச்சாளர்கள் என தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மக்கள் ரஜினியை அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. கடைசி வரைக்கும் இவர் வருவேன் வருவேன்,என்று டயலாக் பேசிவிட்டு சினிமா காட்சி போல தமிழக மக்களை,அவருடைய ரசிகர்களை ஏமாற்றத்தை தான் சந்தித்தார்கள். […]
Continue Reading