அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டும் முடிவை கைவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சோ்ந்த இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வீரேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான 5.30 ஏக்கா் நிலத்தில், 2.02 ஏக்கா் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு […]

Continue Reading

Makkal adhikaram Magazine, Internet and Tamil Nadu Social Welfare Journalists Federation heartily congratulate Chief Justice of India Chandra Chod for giving a sweeping verdict of the Supreme Court for many good things in the country.

November 13, 2024 • Makkal Adhikaram It is a difficult task to govern and save this country on the basis of democracy, for which Prime Minister Modi has to overcome the conspiracy, struggle, selfishness, slander, all these things in India. Chief Justice of India Chandra Sood, as a person with a conscience, has been concerned about […]

Continue Reading

நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் . அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் […]

Continue Reading

மனித வாழ்க்கையின் அர்த்தமுள்ள கருத்துக்கள் .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார்.மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகி விடுமா..?இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகி […]

Continue Reading

நாமக்கல் மாவட்டம்,பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்தக் கோரிக்கை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram எருமப்பட்டி அருகே பூட்டப்பட்ட பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பீமநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. ஒரு சமுதாயத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் பூஜை செய்வதில் பிரச்னை உள்ளது.கோயிலை நிா்வகிக்கவும், தனிப்பட்ட ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளதை கமிட்டி உருவாக்கி ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் […]

Continue Reading

ஈரோட்டில் கோலாகலமாக நடந்த சாணியடி திருவிழா..!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில் வினோத சாணியடி திருவிழா நடந்தது. அதாவது தமிழகம் – கர்நாடகா எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பீரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த 3வது நாளில் இந்த கோவிலில் சாணியடி திருவிழா என்பது வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டு சாணங்களும் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌺 .

Continue Reading

Why is Isha being targeted from politicians to refugees?

October 24, 2024 • Makkal Adhikaram Isha Yoga Center in Coimbatore is a spiritual service organization based on the faith of Hinduism. There are thousands of foreigners, people from other states and people from Tamil Nadu who believe in this. Apart from this, Isha’s Yoga founder Jaggi Vasudeva’s spiritual discourse and inspired by various spiritual levels […]

Continue Reading