நாட்டில் நேர்மை, ஒழுக்கம் ,சமூக சேவை, இல்லாத அரசியல் கட்சியினரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்வது வீண் . அரசியல் விழிப்புணர்வு இல்லாமல், மாற்றமில்லை என்பதை தமிழக வாக்காளர்கள் எப்போது உணரப் போகிறீர்கள்?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை பற்றிதான் பார்க்கிறதே ஒழிய மக்கள் நலனை பார்ப்பதில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், இந்த சுதந்திரம் எதற்காக வாங்கி கொடுக்கப்பட்டது? என்ற அங்கீகாரம் தெரியாமல் வாக்களிக்கும் வாக்காளர்கள், அரசியல் கட்சியில் உள்ள பிராடுகளையும் ,கிரிமினர்களையும், தான் ஊழல் செய்ய தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு வாக்களிப்பது வீண். வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அர்த்தம் தெரியாமல் அவர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின் […]
Continue Reading