எல் .நினோ ஏற்படுத்தும் சூரியக் கதிர் வீச்சு! புவியின் மேற் பரப்பில் அதிக வெப்ப மண்டலத்தை உருவாக்கி இருப்பதால்! இதை தடுக்க அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பயனளிக்குமா ?
உலக நாடுகளுக்கே இன்று வெப்பத்தின் தாக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பல்வேறு நாடுகளில் பூமியின் மீது விழுகின்ற எல் .நினோ என்ற சூரிய கதிர்வீச்சுகள் ,புவியின் வெப்ப மண்டலத்தை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், பல நாடுகளில் உயிரிழப்புக்களும், வேலைக்கு வெளியில் சென்று வருவதற்கு போராட்டமாக இருந்து வருகிறது. மக்கள் இதன் தாக்கம் குறையாமல் அதிகரிப்பது எதனால்? என்று கூட புரியாமல் பேசிக்கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு இயற்கை வளங்கள் […]
Continue Reading