நீதித்துறை சட்டத்தின் அடிப்படையில், சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து, உண்மைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நீதியை நீதிமன்றத்தில் நிலைநாட்ட வேண்டும். ஆனால், அரசியல் உள் நோக்கத்தோடு செயல்படுவது,மற்றும் பிரச்சினையை அணுகுவது, நாட்டு மக்களுக்கு எதிரானதா?
ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் .ரவி, திமுக அரசின் மசோதாவை கிடப்பில் போட்டார் என்பது பிரச்சனையா? அல்லது அது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் மசோதா என்று அவர் கிடப்பில் போட்டாரா? இதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. எந்த நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் அதைப்பற்றி பேசவில்லை. கல்வி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா,இது திமுக அரசால் சட்டமன்றத்திலே, கொண்டுவரப்பட்ட மசோதாக்கள். இந்த பத்து மசோதாக்களும், ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை, குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ள மசோதாக்கள் […]
Continue Reading