வழக்கறிஞர்கள் மத்தியில் திருமாவளவனுக்கு போராட்டம் வலுக்கவே, பிரச்சனையை அரசியலாகி, வழக்கறிஞரை ஆர்எஸ்எஸ் ஆக ஆக்கிவிட்டாரா ?- திருமாவளவன்.
திருமாவளவனும், அவரது கட்சியினரும், தமிழ்நாட்டில் எந்த தவறு செய்தாலும், ஒன்று ஜாதியை கொண்டு வந்து வைத்து விடுவார்கள். ஒருவேளை !அது பலன் அளிக்கவில்லை என்றால், தற்போது அவன் ஆர். எஸ். எஸ் காரன் என்று முத்திரை குத்தி ,அரசியல் ஆக்கி விடுவார்கள். இப்படி தான் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கும் ஆர். எஸ் . எஸ் காரன் , என்று முந்தரைக் கொடுத்து விட்டார்கள். மேலும், திருமாவளவனனுக்கும், அவருடைய கட்சிக்காரனுக்கும், இந்த […]
Continue Reading