விஜயின் அரசியல்! திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அலறல் சத்தம் ஏன்?
விஜயின் தற்போதைய அரசியல் கூட்டணி,அதிமுக மற்றும் பிஜேபியின் கூட்டணியால், திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இப்போதே கதற தொடங்கிவிட்டது. அந்த வகையில் திருமாவளவனின் கதறல் சத்தம் அதிகம் கேட்கிறது . அதாவது விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்றார். திமுகவை எதிரி என்றார். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் மொத்த கதையும் முடிந்து விடும் போல இருக்கே என்று இப்போதே இந்த கதறல் சத்தம் கேட்ட தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல, விஜயை ஏன் […]
Continue Reading