தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?
மே 25, 2025 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு ,ஊழல் செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட இடம் அல்ல.ஆட்சியாளர்கள்! கட்சிக்காரர்களை பெரிய ஆளாக நினைத்தால்! வாக்களித்தவர்கள் முட்டாள்கள். வாக்களித்தவன் பெரிய ஆளாக இருந்தால்! ஆட்சியாளர்களும். கட்சிக்காரர்களும் பணியாளர்களாக இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் தேர்வு.ஆனால், தமிழ்நாட்டில்! இன்று இளைஞர்கள் மத்தியில் உழைக்காமல் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், படிப்பு தேவையில்லை, உழைப்பு தேவையில்லை, அனுபவம் தேவையில்லை, உடம்பு மட்டும் கனமாக தேவை, அது ஒன்று இருந்தால், இன்றைய ஏதோ ஒரு […]
Continue Reading