தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மார்ச் 25, 2025 • Makkal Adhikaram

 தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

கிராமங்களில் இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தது கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள்.இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும், மக்களின் சிறு, சிறு, விஷயத்திற்கெல்லாம் அதை பெரிய விஷயமாக கொண்டு போவது, இவர்கள் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். 

அது என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் பட்டா பெயர் மாற்றம், ஒருவருடைய பட்டாவை தூக்கி வேறு ஒருவருக்கு பட்டா போட்டு விடுவது, பணம் கொடுக்காமல் சான்றிதழ்களை கொடுப்பதில்லை. பத்து முறை அலையவிட்டு, பணம் வாங்கிய பிறகு, அந்த வேலையை செய்து கொடுப்பது .இதே நிலைமைதான் பஞ்சாயத்து கிளர்க்கும் செய்து கொண்டிருக்கிறான். இவர்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பின்புலத்தில், ஜாதி பின்புலத்தில் ரகசிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற சமூகங்கள் தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை .அதிக அளவில் இல்லை.

அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்றாலே அம்பேத்கர் இவர்களை சட்டத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்த சொல்லிவிட்டார? ஒருவேளை( PCR act ) வைத்து எவனாவது தட்டி கேட்டால், அவன் பேரில் பி சி ஆர் அக்டில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என்ற தைரியமா? பெரும்பான்மையானவர்கள் மனதில் இதுதான் என்று நான் நினைக்கிறேன். இதற்கும் இனி அந்த சட்டம் செல்லாது. அந்த சட்டத்தை வைத்து மற்ற சமுதாயங்களை பயமுறுத்த முடியாது. 

மஹர் ஜாதியை சேர்ந்தவர் டாக்டர் அம்பேத்கர். அவரை தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று சொல்லி அரசியல்வாதிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால், வேற்று சமுதாயம் சாட்சி சொன்னால்தான் அது செல்லுபடி ஆகும். இல்லையென்றால் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாசில்தார் மக்களின் பொது வழி பாட்டையை ஒரு சேட்டுக்கு பட்டா போட்டு கொடுப்பாரா? எந்த தைரியத்தில் அவர் போட்டு பட்டா போட்டு கொடுத்து இருக்கிறார்? இவரை எல்லாம் உடனே மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து இருக்கணும். மேலும் ,தமிழக முழுவதும் ஆய்வு செய்து பார்த்ததில், ஒரு சில என்னுடைய நண்பர்கள் சர்க்கிளை (அதிகாரிகளைத்) தவிர ,

மேக்ஸிமம் யார்? இந்த தவறுகளை அதிகமாக செய்கிறார்கள்? என்று கணக்கெடுத்தால், இந்த சமுதாயம் தான் அதிகமாக சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுக்கு அடுத்தது நாயுடு சமுதாயம் கிரிமினலில் நம்பர் ஒன்.இவர்கள் வெளியில் தெரியாமலே, வேலை பார்ப்பார்கள்.அரசு அதிகாரி !என்ற ஒரு சீட் தனக்கு கிடைத்துவிட்டது என்று அதிகார ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள். 

ஒருவன் 10 சென்ட் விற்றால், அவனுக்கு நாலு சென்ட் எக்ஸ்ட்ரா  பட்டா போட்டு, போட்டு கொடுக்கிறார்கள்.தயவு செய்து தாழ்த்தப்பட்ட சமுதாயம் இதை தவறாக நினைக்கக் கூடாது. பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயமும் இருக்கிறது. அவர்களுக்கும் சேர்ந்துதான் இந்த செய்தியை எழுதுகிறேன்.

நேற்று கூட திருவண்ணாமலையில் இருந்து செய்தியாளர் சொல்கிறார். பாதிக்கப்பட்ட நபர்கள் என்னிடம் பேசினார்கள்.அப்போது,சார் நாங்கள் நிலத்தை அளப்பதற்கு பணம் கட்டி, ஆறு மாதம் ஆகிறது. போய் கேட்டால், அந்த அளவு வராது என்று சொல்கிறார்கள். அளக்காமலே இவர்கள் அங்கிருந்து ரிசல்ட் சொல்கிறார்கள். அரசுக்கு பணம் கட்டியாச்சு. ஆனால், அளப்பதற்கு ஆறு மாதமாக திரிந்து கொண்டிருக்கிறார்கள். 

மேலும் ,திமுக அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றாலும், அதிகமாக இது போன்ற கொடுமைகளாவது மக்கள் அனுபவிக்காமல் காப்பாற்றினால், ஏதோ அடுத்த தேர்தலில் பல இடங்களில் தோல்வியிலிருந்து டெபாசிட் ஆவது, ஒரு வேலை வாங்கலாம். மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாமல் ஆட்சி செய்வது ஜனநாயக ஆட்சி அல்ல. அது மக்களாட்சி அல்ல.

மேலும்,வருவாய்த் துறையில், குளம், குட்டை, ஏரிகள் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு ரகசியமாக பட்டா போட்டு கொடுத்துக் கொண்டு, லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும், பணத்தை சம்பாதித்து கொண்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் நடந்திருப்பதாக வந்த தகவல். 

இதற்கு தாசில்தார்,ஆர்ஐ, விஏஓ, தலையாரி அத்தனை பேரும் உடந்தை. இவர்கள் எஃப்.எம்.பி. (FM )ஐ மாற்றுகிறார்கள், எஸ். எல் .ஆர் காப்பியை மாற்றுகிறார்கள், இப்படி போலியான ஆவணங்கள் தயாரித்து, அதையும் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார்கள். பத்திர பதிவுத்துறை ஒருவனுடைய சொத்தை, இன்னொருவனுக்கு எழுதி பத்திரப்பதிவு செய்ய ,பணம் கொடுத்தால் அந்த வேலையும் செய்கிறார்கள். இது பற்றி தமிழ்நாடு நில ஆவண காப்பக உயர் அதிகாரிகள்! ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்தெந்த அதிகாரிகள்? என்னென்ன தவறு  செய்திருக்கிறார்கள்? என்பதை இந்த அரசு ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும்,திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து கிளர்க், ஏரிக்கரை மேலே கட்டிய வீடுகளுக்கு கூட பஞ்சாயத்து வரி வசூல் செய்கிறார் என்ற தகவல் வெளிவந்தது, கேட்டால், ஏற்கனவே இருந்தது .அதை நான் வசூல் செய்கிறேன். இப்படிப்பட்ட வரி வசூல் செய்ய பஞ்சாயத்து கிளர்க்கு ஊரில் இரண்டு பெண்களை நியமித்திருக்கிறார். இவருக்கு அந்த அதிகாரம் யார் ?கொடுத்தது என்று தெரியவில்லை. கேட்டால் BDO வை கை காட்டுகிறார்.அதற்கு எந்த ரசீதும் கிடையாது. அவர்களுக்கு துண்டு சீட்டு எழுதி, கொடுக்கிறார்களா? என்பது இன்னும் எனக்கு சரியான தகவல் வரவில்லை. எனவே, பொதுமக்கள் எந்தெந்த துறை அதிகாரிகளால் போராடுகிறார்கள்? என்பதை மக்கள் அதிகாரம் தெளிவாக தெரிவித்துள்ளது. அதனால், திமுக அரசு நிர்வாகத்தில் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மேற்படி துறை அதிகாரிகள் ,அதாவது,

வருவாய்த்துறை ,பஞ்சாயத்து துறை, பத்திரப்பதிவுத்துறை, இந்த மூன்று துறைகளிலும், அரசாங்க அதிகாரிகளுடன்  மக்கள் போராட வேண்டி இருக்கிறது. அதனால், இவர்களை ஒரு வருடத்திற்கு மேல் எந்த ஊரிலும், இவர்கள் நிரந்தரமாக பணி செய்யக்கூடாது. அடுத்தது, சொந்த ஊரில் எந்த ஒரு தலையாரியும் வேலை செய்யக்கூடாது. அந்த காலத்தில் வீட்டு இளக்காரம் வண்ணனுக்கு தெரியும் என்று சொல்வார்கள் ஒரு பழமொழி. 

அதுபோல் இவர்கள் சொந்த ஊரில் இருந்து கொண்டு, ஒருவனுக்கு ஆகவில்லை என்றால், இன்னொருவனுக்கு அவன் சொல்லும் வேலைகளை எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு, இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகளில் மறைமுகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னிடமே சில ஆதாரங்கள் சிக்கி உள்ளது. அவர்களை கோர்ட்டில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து வேலையே சஸ்பெண்ட் செய்து, வீட்டுக்கு அனுப்பும், அளவுக்கு ஆத்திரம் வருகிறது.மேலும்,

ஒருவனுக்கு  அரசு வேலை கிடைத்து விட்டது என்று தங்களுடைய அதிகாரத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள்? என்பதற்கு இதைவிட வேற யாரும், மக்களின் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எந்த பத்திரிக்கை தொலைக்காட்சியும் கொண்டு வரவில்லை. 

அதனால்,ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நடவடிக்கை எடுக்க ,மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பிலும் வைக்கும் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *