
இந்துக்கள் கிறிஸ்துவ மத வழிபாட்டில் தலையிட்டால்! நீ சும்மா இருப்பியா? நீ எல்லாம் பேசுற அளவுக்கு நாடு கேவலமா போயிருக்கு.
ரொம்ப ஆட்டம் போடாதீங்க திமுகவின் கதை ரொம்ப நாள் இல்லை. இது பத்திரிகை ஆச்சேன்னு பார்க்கிறேன்.
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ,மெட்ரோ இதெல்லாம் நீ ஏற்படுத்துவியா? வாயில ,எவன் வேணாலும், எதனாலும் பேசலாம். செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?
உனக்கும் இந்து மதத்துக்கும், என்ன சம்பந்தம்? நீ பேச வேண்டியது ,கிறிஸ்தவத்தை பற்றி தான் பேசணும். அங்க போய் சர்ச்சில் பேசுடா. நாங்க எல்லாம் இளிச்சவாயனுங்களா? எங்களுடைய மத உரிமையில் தலையிடுவதற்கு நீ யார்?