அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கும், பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் பாதிக்கா வண்ணம் களத்தில் இறங்கி பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், வரும் 16ம் தேதி திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அவசர நேரத்தில், எந்த காலத்திலும் களத்திற்கு வந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
மேலும், அரசு தரப்பில் முன்னேற்பாடுகள் தாயார் நிலையில் இருந்தாலும், குறைந்தபட்ச தேவைகளை தயார் படுத்த வேண்டும் என தனது கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.