
பிரியங்கா காந்தி ,இதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஊடகங்களில் பேசிவிட்டால் இவர்களுடைய தகுதி அப்படியே தேசப்பற்றாளர்களாக மாறி விடுவார்களா?

மேலும், பிரியங்கா யார்? இந்தியர் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. ஏன் தீர்மானிக்க முடியாது? நாட்டில் எவ்வளவோ சட்ட பிரச்சனைகள் ,சமூகப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள் , தீர்க்கக் கூடிய ஒரு உச்ச நீதிமன்றம்! யார் இந்தியர் என்பதை தீர்மானிக்க முடியாதா? அது அவ்வளவு பெரிய வேலையா?அதற்கு என்ன வேண்டும்? மேலும்,

சாதாரண ஒரு பத்திரிகையாளனே தீர்மானிக்க முடியும். அதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாதா? இதுவரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி , இந்த நாட்டு மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் ? அதை பட்டியல் போட்டு சொல்லுங்கள்.மேலும்,

உங்க குடும்ப வரலாறு அத்தனையும் எடுத்துப் பார்த்தால், இந்த தேசத்திற்கு எதிரான, துரோக செயல்கள் தான் அதிகம் இருக்கிறது. நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆட்கள் இல்லை .
நீங்கள் வெளிநாட்டில் வசிக்க வேண்டியவர்கள். ஏனென்றால் உங்களுடைய( Blood) தாய் இத்தாலி. உங்கள் இருவருக்கும் அந்த வெளிநாட்டு ரத்தம் தான் ஓடும்.தவிர,

வெளிநாடுகளில் போய் இந்தியாவைப் பற்றியும், மோடியை பற்றியும், அவதூறாக சொல்லிவிட்டு வருவது, நிச்சயமாக இந்தியராக இருப்பதற்கு ராகுல் காந்திக்கு தகுதி இல்லை.மேலும்,
இந்தியாவின் தேசப்பற்று !இந்தியாவையும் , இந்திய மக்களையும்,நேசிக்கக் கூடிய மனப் பக்குவம் உங்களுக்கு எந்த காலத்திலும் வராது. ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி ராணுவ சேவையை, அதாவது கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ,ராகுல் காந்தி, யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது.
மேலும்,கடந்த 2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்தது, சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவை அனைத்தையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர். மேலும்,

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக மத்திய பாதுகாப்புத் துறையின் எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா லக்னோவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த லக்னோ நீதிமன்ற வழக்கை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், லக்னோ நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.
இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மே 29-ம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.மேலும்,இதை எதிர்த்து கடந்த ஜூன் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ,அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டதாக எந்த அடிப்படையில் கூறினீர்கள்? உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும்,நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி சொல்ல மாட்டீர்கள். எல்லையில் மோதல் நடந்து கொண்டிருக்கும் போது இப்படியா சொல்வது? என கண்டித்தனர். இது தவிர,
நாடாளுமன்றத்தில் மோடியை பற்றி அவதூறாக பேசுவது, இல்லாத சில பொய்களை கருத்துக்களை பற்றி சொல்வது, இது வாடிக்கையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ,

மேலும், நீதிபதிகளை, நீதித்துறையை அவதூறாக பேசுவது, அரசியலமைப்பு சட்டத்தை அவதூறாக பேசுவதற்கு சமம். இப்படிப்பட்ட ராகுல் காந்தி எப்படி இந்த நாட்டு மக்களுக்காக, இவர் பாடுபடுவார்? அது மட்டுமல்ல உலக நாடுகளே ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்த போது கூட, இவர் பரிகாசமாக பேசியவர் . இவர் எப்படி இந்தியராக இருப்பார்? இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர் ,இவர் இந்தியராக இருப்பதற்கு தகுதியே இல்லை.

இன்னும் கேட்டால், இவர் இரட்டைக் குடியுரிமை உள்ளவர். நாட்டின் சட்டம் இந்தியாவில் மட்டுமே குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் .வெளிநாட்டிலும் குடியுரிமை பெற்றுள்ளார். இதை ஆதாரத்துடன் நிரூபிக்க இவர் மீது சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, (ராகுல் காந்தி)

இவர், இந்தியரா? நிச்சயம் நீதித்துறை இவர் இந்தியராக இருக்கிறாரா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இது தவிர, தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். அதாவது (EVM machine) மிஷின் மோசடியால் தான் நரேந்திர மோடி ஜெயிக்கிறார். என்று தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவரும் ராகுல் காந்தி. நீங்கள் ஜெயிக்கும் போது அல்லது காங்கிரஸ் ஜெயித்த பகுதிகளில் அங்கு மோசடி நடைபெறவில்லையா? நீங்கள் ஜெயித்தால் மோசடி நடைபெறவில்லை .பிஜேபி ஜெயித்தால் மோசடி நடைபெறுகிறது.

ஒரு பைத்தியக்காரன் கூட, இது போல பேச மாட்டான். பணம் இருக்கிறது என்று பைத்தியக்கார கூட்டம் ,உங்களை தலைவராக ஏற்றுக் கொள்ளலாம் .தகுதி உள்ள இந்தியர்கள் யாரும் ராகுல் காந்தியும் ,அவர்கள் குடும்பத்தையும் ,ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு உள்ள தகுதி, ராகுல் காந்திக்கு இல்லை.