பருவ இதழ்களுக்கும் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து செய்திகள் , மற்றும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டதால்! செய்தித்துறை அதற்கான ஜி.ஓ.(G.O.) வர உள்ளதாக தகவல் – செய்தித்துறை கூடுதல் இயக்குனர். Periodical magazines,to give concessions and advertisements to periodicals has been continuously given news and petitions! Information that the Press Department is about to issue a GO for this – Additional Director of Press Department.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இதற்கு இப்போதுதான் அரசாங்கம் இதற்கு ஜி.ஓ. (G.O.) வரவுள்ளதாக தலைமைச் செயலகத்தில் கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் என்னிடம் தெரிவித்தார். அதற்கு அவருக்கும்,அரசுக்கும், மிகவும் நன்றி என்று தெரிவித்தேன்.மேலும், சமூக நலன் பத்திரிகைகள் எல்லாம் வியாபார நோக்கம் இன்றி, சமூக நோக்கத்திற்காக பத்திரிக்கை நடத்துகிறோம். இந்த ஐந்தாண்டு காலம் பத்திரிக்கை துறையில் மிகவும் வேதனையும், வெறுப்பும் சந்தித்தோம் என்று தெரிவித்தேன். The government has just now issued a GO for this. Additional Director Baskaran at the Chief Secretariat told me. I thanked him and the government for that. Furthermore, we run social welfare newspapers for social purposes, without any commercial motive. I said that we have faced a lot of pain and resentment in the journalism sector during these five years.

இந்தப் போராட்டத்திற்கு பின்னால், பத்திரிக்கை துறையில் எவ்வளவு விமர்சனங்களை, எவ்வளவு கேவலமான பேச்சுகளை, கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் இருந்து வருகிறார்கள். இதில் எப்படி? அரசு எந்தெந்த விதிமுறைகளை வகுத்துள்ளது? என்பது தெரியவில்லை. ஆனால், இதற்கான ஜி.ஓ. மட்டும் வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். Behind this struggle, social welfare newspapers and journalists have to go through so much criticism and so many nasty speeches in the press. How is this? What regulations has the government set? It is not known. But they have said that only a G.O. is coming for this.

மேலும், பத்திரிக்கை துறையை ஆய்வு செய்து உண்மைகளை மக்களிடமும், செய்தித்துரைக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இப்போதும், மத்திய அரசுக்கும், செய்தித் துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உண்மைகள், தமிழ்நாட்டு செய்தித் துறைக்கு மட்டுமல்ல, தொடர்ந்து மத்திய அரசுக்கும், இந்த செய்திகளை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தெரிவித்து தான் வருகிறது .Furthermore, I have been continuously researching the journalism industry and emphasizing the facts to the people and the press. Now, a letter has been sent to the central government by the makkal adhikaram newspaper, urging it to bring about changes in the news industry. These facts are not only for the Tamil Nadu news industry, but also for the central government, and these news are being continuously reported by the makkal adhikaram newspaper.

மேலும், பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகையின் போலி பிம்பங்களை மக்களுக்கும், செய்தி துறைக்கும் எடுத்துரைத்தேன். இப்போது கூட, சில தினங்களுக்கு முன் அதிகாரிகளுக்கு, மக்கள் அதிகாரம் புத்தகத்தை கொடுத்து அவர்களிடம் கருத்து கேட்பேன். அதில் ஒரு சிலர், சில பத்திரிகைகள் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்கிறோம். ஆனால், மக்கள் அதிகாரம் படிக்கிறார் போல், விஷயங்களை, உண்மைகளை எடுத்துச் சொல்கிறீர்கள், என்கிறார்கள். Furthermore, I have exposed the false images of corporate journalism that can exist in the press sector to the people and the news industry. Even now, a few days ago, I would give the book makkal adhikaram to officials and ask them for their opinion. Some of them, even if some newspapers give it to them, buy it and keep it. But they say that you are telling things and facts as if you are reading makkal adhikaram .

மேலும்,நமக்கு திமுக கட்சியோ அல்லது ஆட்சியோ எதிரி அல்ல.அது மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் வேண்டியது, வேண்டாதது என்ற பாகுபாடும் இல்லை. நம்முடைய நோக்கம், மக்களுக்கு யார்? நல்லது செய்கிறார்கள்? ஆட்சி எதை நோக்கி போகிறது? வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறதா? இதுதான் தேவை. ஆனால், Moreover, the DMK party or the government is not our enemy. Not only that, but there is no discrimination as to what any political party wants or doesn’t want. Our aim is, who is doing good for the people? What is the government heading towards? Is transparent governance happening? This is what is needed. But,

பல கார்ப்பரேட் பத்திரிகைகள் அரசியல் கட்சியினர் பேசுவதை எல்லாம் உண்மை என்று மக்களிடம் கொண்டு செல்வது, பத்திரிக்கையின் போலியான பீம்பம், இதை மக்கள் அதிகாரம் மக்களிடம் சொன்ன ஒரு உண்மை.மேலும், நாட்டில் லட்சம் பத்திரிகைகள் வரலாம். ஆனால், பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய அவலங்களை சொன்ன ஒரு பத்திரிக்கை மக்கள் அதிகாரம். Many corporate newspapers convey to the people everything that political parties say as truth, which is a false image of the press, and this is a truth that the makkal adhikaram, has told the people. Moreover, there may be lakhs of newspapers in the country. But the one newspaper that has told about the possible problems in the press sector is the makkal adhikaram.

எனவே, லேபில் தான் பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இன்றைய செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் பிம்பங்களை உடைத்தது மக்கள் அதிகாரம். அதுமட்டுமல்ல ,இது பத்திரிக்கை வட்டாரத்தில்! இந்த கருத்துக்கு, இந்த உண்மைக்கு, தலைமை செயலகத்தில் கூட நிருபர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. Therefore, it is the makkal adhikaram that has broken the image of today’s journalists and newspapers, who think that journalism is just about labels. Not only that, this is in the press circle! This opinion, this truth, has become a topic of discussion among reporters even in the Secretariat.

மேலும்,தமிழக அரசு பருவ இதழ்களுக்கு சலுகை, விளம்பரங்கள் இதுவும் பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் ,அரசு இதைக் கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால், சிவந்தி ஆதித்தன் இருக்கும் வரை, இப்படிப்பட்ட சமூக நலன் பத்திரிகைகள் வளர விடாமல், பார்த்துக் கொண்டார்கள். அப்போதுதான் அவர்களுடைய பத்திரிகை வியாபாரம் நன்றாக இருக்கும்.Also, I think the government is bringing this in the midst of many struggles, including concessions and advertisements for Tamil Nadu government periodicals. Because, as long as Sivanthi Adithyan was there, they made sure that such social welfare magazines were not allowed to grow. Only then will their newspaper business be good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *