
மக்கள் அதிகாரம் புதிய பொலிவுடன் டிஜிட்டல் மீடியாவாக இணையதளத்தில் வரும் திங்கள் முதல் வெளிவர உள்ளது.
இதற்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தவிர ,தமிழக முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ,நிருபர்கள் தேவை. தகுதி உள்ள நிருபர்கள் தொடர்பு கொள்ளவும்.
மேலும், நிருபர்கள் சமூக ஆர்வலர்கலாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், மக்கள் அதிகாரம் சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய நிருபர்கள் தேவை.
மேலும்,இணையதள பத்திரிக்கையில் தினமும் செய்திகள் வெளி வர உள்ளது.அதில் நிருபர்களே செய்தியை வடிவமைத்து , கொடுக்கக்கூடிய தகுதி இருந்தால் தான்,அவர்களுக்குள்ள தளத்தில் அதில் (Portal) லில் பதிவேற்றம் செய்ய முடியும் .
எனவே,அப்படி இணையதளத்தில் செய்தியை கொடுக்கக்கூடிய பகுதி நேர வாய்ந்த நிருபர்களாக இருக்க வேண்டும். முக்கிய செய்திகள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அது மக்களுக்கான செய்திகளாக ,முக்கியமானதாக இருந்தால் ,அதுவும் பதிவேற்றம் செய்ய முடியும்.

இதற்குப் பிறகு, youtube ல் முக்கிய செய்திகள் வெளிய வர உள்ளது. மேலும், முக்கிய ஸ்க்ரோல் செய்திகள் முதல் இணையதளத்தில் செய்திகள் மக்களின் முக்கியத்துவம் பெற்ற செய்திகள் ஆக இருக்க வேண்டும்.
தவிர,இங்கே உழைக்காமல் நிருபராக முடியாது. பணத்தை கொடுத்து அடையாள அட்டை வாங்க முடியாது. அதனால், தகுதியான நிருபர்கள் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு பத்திரிகையின் விண்ணப்ப மனு அனுப்பி வைக்கப்படும் . தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9344794091.
இப்படிக்கு
நிர்வாகி.
