மக்கள் சேவை செய்து வரும் ராகவா லாரன்ஸ் ! தனது பிறந்தநாளில் இலவச பட்டுப் புடவை திட்டத்தை ஆரம்பிக்கிறார் – ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் .

ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ் தனது ட்ரஸ்ட் மூலம் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருவது மக்களுக்கு தெரியும்.

தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய டிரஸ்ட் ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிறது என தெரிவிக்கும் லாகுவார் ராகவா லாரன்ஸ் பெண்களுக்கு பட்டுப் புடவை திட்டத்தை தனது பிறந்த நாளான வரும் 29ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது ஏழை, எளிய மக்களுக்கு பட்டுப்புடவை என்பது கனவாக இருந்தாலும், இப்படி இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் உதவி செய்தால், நாட்டில் எல்லோரும் அதை அனுபவிக்க தானே செய்வார்கள்.

நல்ல உள்ளம் இறைவன் அருள் பெற்றது. மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக ராகவா லாரன்ஸ்க்கு நல் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *