முதல்வர் ஸ்டாலினுக்கு பிரச்சனைகளை அணுகத் தெரியாமல் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கி அரசியல் நிர்வாகம் தெரியாமல் போராடுகிறார ? – முதல்வர் ஸ்டாலின் .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நிர்வாகம் தெரியாமல், அரசு ஊழியர்களோடு போராட்டம், தூய்மை பணியாளர்களோடு போராட்டம், மருத்துவ செவிலியர்களோடு போராட்டம்,இப்படி பல பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருக்கும், இந்த அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?மேலும்,

தூய்மை பணியாளர்களை கைது செய்வதால் ,இந்த ஆட்சிக்கு அவ பெயரைத் தான் அது உருவாக்கும் . தவிர,இரண்டு நாள் குப்பைகள் தேங்கி விட்டாலே, அந்தப் பகுதியில் நாற்றம் வீச ஆரம்பித்து விடும். இதனால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் ,நோய் தொற்றும் உருவாகும்.Arresting sanitation workers will only create a bad name for this regime. Besides, if garbage accumulates for two days, the area will start smelling bad. Due to this, people will be affected and diseases will also spread.

இந்த நிலையில்,ஏற்கனவே சென்னையில் பொல்யூஷன் (pollution) அதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இதனுடன் சென்னையில் குப்பைகளும் சேர்ந்தால், என்ன ஆகும்? மக்கள் அந்த பகுதியில் வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.In this situation, pollution, that is, environmental damage, is already high in Chennai. What will happen if garbage is added to this in Chennai? People will be struggling to live in that area.

மேலும், தூய்மை பணியாளர்கள் விஷயத்தில், தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது செய்வது ஒன்று. இதை தான் அவர்கள் பேசுகிறார்கள். ஆனால், தூய்மை பணியாளர்கள் காண்ட்ராக்ட் பேசிஸ் அதாவது ஒப்பந்த தொழிலாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களை பணி நிரந்தரம் என்பது செய்ய முடியாது.Also, in the case of sanitation workers, it is one thing to make election promises and then do them now. This is what they are talking about. But sanitation workers are appointed on a contract basis. They cannot be made permanent.

ஏனென்றால், இவர்கள் அந்த சட்டத்தின் அடிப்படையில் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இவர்களை கொண்டு போய் பணி நிரந்தரம் செய்ய முடியாது. அந்த சட்ட சிக்கலும் உண்டு. ஆனால், தூய்மை பணியாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா?Because they have been hired based on that law. They cannot be taken away and made permanent. There is also that legal problem. But do you know what the sanitation workers are demanding?

தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் எங்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்தீர்கள். அதை நம்பி நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம். இதுதான் அவர்களின் கான்செப்ட்.(Concept) இப்படி அரசாங்கத்திற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் உள்ள போட்டி இந்த நிலைக்கு வந்துள்ளது. இதை ஆரம்பத்திலே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.மேலும்,In your election promise, you promised to make us permanent. We voted for you believing that. This is their concept. This is how the competition between the government and the sanitation workers has reached this stage. This is a problem that needs to be discussed and resolved at the beginning. Furthermore,

இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும் நிலைமைக்கு பிரச்சனைகள் போய்க் கொண்டிருந்தால், பொது மக்களுக்கும் பிரச்சினை, திமுக ஆட்சிக்கும் பிரச்சனை, தவிர,எல்லாவற்றிலும் ஸ்டாலின் மோதல் போக்கே கடைப்பிடிப்பது, முதல்வருக்குள்ள தகுதி இன்மையை எடுத்துக்காட்டுகிறதா?இல்லையென்றால், சவுக்கு சங்கரிடம் போய் மோது வாரா?எல்லாப் பிரச்சனைகளுக்கும் ,காவல்துறையை முன்னிறுத்துவதால், இது காவல்துறைக்கு பிரச்சனை இல்லையா?If the opposition parties are playing politics with this, then the problem is with the general public and the DMK regime, and besides, Stalin’s confrontational approach in everything, does it show the Chief Minister’s incompetence? If not, then why not go to Savukku Shankar and confront him? Since the police are being put forward for all the problems, isn’t this a problem for the police? If the opposition parties are playing politics with this, then the problem is with the general public and the DMK regime, and besides, Stalin’s confrontational approach in everything, does it show the Chief Minister’s incompetence? If not, then why not go to Savukku Shankar and confront him?

இப்படி தகுதி,தரம் தெரியாமல், மோதிக் கொண்டிருக்கும் இவருக்கு, பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தகுதி ,திமுகவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், இல்லை என்பதுதான் தமிழ் நாட்டின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு .The fact that the DMK and Chief Minister Stalin do not have the capacity to deal with the problems facing him, who is struggling without knowing his qualifications and standards, is an example of the administrative incompetence of Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *