உலக நாடுகளுக்குள் இப்போது போர்ப் பதற்குமும், ஈரான், இஸ்ரேல் போர் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

யுத்த ஆரம்பத்திற்கான முக்கிய காரணமே ,ஒரு பக்கம் அதிநவீன அமெரிக்காவின் ஆயுதங்கள் ,,இன்னொரு பக்கம் தீவிரவாதம். இந்தப் போட்டிக்குள், உலக நாடுகளில் உள்ள அப்பாவி மக்கள் ,பலியாகுகிறார்கள் .

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போர், நடந்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுடன் சண்டையிட்டு வருகிறது. இதற்கு பெரிய அளவில், எந்தவித கருத்து மோதலும், இல்லை. பெரிய பகைமையும் இல்லை. ஆனால் ,இது எப்படி இந்த சண்டைகள் ஏற்பட்டது?

முஸ்லிம் நாடுகளில் இருக்கக்கூடிய தீவிரவாத இயக்கங்கள், இதற்கு முக்கிய காரணம். இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களால், இன்று முஸ்லிம்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். அலறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் முஸ்லிம்கள் நாட்டில் ஆதிக்க சக்தியாக உருவெடுத்து, வேற்று நாடுகளுக்கு, இவர்களுடைய கைவரிசை காட்டும் போது, தான் அந்தந்த நாடு இவர்கள் மீது படை எடுக்க வேண்டிய முக்கிய காரணத்தை உருவாக்குகிறது.

உதாரணத்துக்கு பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கையால், தான் சிந்தூர் போர் இந்தியா தொடங்கியது. அதேபோல் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டதால், இப்போது பாகிஸ்தான் மீது, ஆப்கானிஸ்தான் கடும் போரை உருவாக்கியுள்ளது.

அதேபோல்தான், இஸ்ரேலுக்கு இந்த முஸ்லிம் நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் கொடுத்த தாக்குதல், இன்று போராக உருவாகியுள்ளது. ஒரு கெட்டவனால், ஒரு ஊரே அழியும். அதைப் பற்றி, அப்போது அங்கு வாழுகின்ற மக்கள் ,சிந்திக்க மாட்டார்கள். எப்போது சிந்திப்பார்கள்? என்றால், அந்த அழிவு வந்து கதறும் போது ,தான் அவனைத் தூற்றுவார்கள்.

அதே நிலைமைதான், உலக நாடுகளிலும், நடந்து கொண்டிருக்கிறது. அதனால், இது உலக நாடுகளுக்கு மட்டுமல்ல, ஊருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், சிந்திக்க வேண்டிய முக்கிய பிரச்சனை. இந்த பிரச்சனை நான் எப்படி எதிர்கொள்வோம்? என்பதில்தான் அரசியல் .

எந்த அரசியலால், இந்த தீவிரவாத இயக்கங்களுக்கு, நாம் முற்றுப் புள்ளி வைக்க முடியும்? இந்தியாவில் அது பிஜேபி தவிர, வேறு எந்த அரசியல் கட்சியாலும் ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மீதி எல்லாம் தீவிரவாத இயக்கங்களுக்கு துணை போகின்ற கட்சிகள் தான் இந்தியாவில் இருக்கிறது.

அதனால், இந்த தேசத்தின் மண்ணைக் காப்பதில், இந்த தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில், பிஜேபி சிறப்பான முறையில் செயல்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மற்ற விஷயங்களில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், தேச நலனில் அதை குறை சொல்ல முடியாது.

எனவே, நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பொய்களையும், பத்திரிக்கை , தொலைக்காட்சிகளின் ,பொய்களையும், அரசியல் தெரியாமலும் ,ஆயிரம், 500க்கு வாக்களித்து ,தேசவிரோத சக்திகளுக்கு அடிமையானால், நாட்டின் நிலைமை என்ன ஆகும் ?என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

எனவே,தேசத்தின் ஒற்றுமையும், நாட்டின் பாதுகாப்பும், மக்களின் பாதுகாப்பும், நம்முடைய ஒவ்வொருவருடைய கையிலும், இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம். தேசத்தை காப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *