காக்ரோச் ஜனதா கட்சியின் அறிவிப்பு! அடிப்படை அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றும் வேலையா?- இது மத்திய அரசுக்கு மிரட்டலா? தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலகாவிட்டால்! நாடு தழுவிய போராட்டம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் கரப்பான் பூச்சி என்ற ஒரு கூட்டம், காங்கிரஸ் கட்சியின் பின்னணியில், அதுவும் அடிப்படை அரசியல் தெரியாதவர்களை, வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

மேலும்,இந்த அரசியல்! மக்களுக்கு ஏதோ ஒரு புதுமையான அரசியல் செய்வதுபோல், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், காட்டிக் கொண்டிருந்தால், மக்களை ஏமாற்ற முடியுமா?

மேலும்,இதே தேர்தல் ஆணையத்தின் EVP machine னில் தான் ஸ்டாலின் ஜெயித்தார் .திமுக ஜெயித்தது . கடந்த ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது.தவிர,காங்கிரஸ் கட்சியின் ராகுல், பிரியங்கா இவர்கள், இந்த வோட்டிங் மிஷினில் தான் ,மக்கள் வாக்களித்து இவர்களை எம்பி ஆக்கினார்கள்.

இதேபோல், மம்தாவுக்கு வாக்களித்து,முதலமைச்சராக்கினார்கள். பிஜேபி ஜெயித்திருந்தால் கூட , இப்போது காக்ரோச் சொல்லக் கூடிய பொய்யை பாதிப்பேர் ஆவது நம்பலாம். ஆனால், ஜெயித்தது வேறு ஒரு அரசியல் கட்சி! தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மேலும்,தமிழ்நாட்டில் பிஜேபி ஒரே ஒரு, இடத்தில் தான் ஜெயித்திருக்கிறது. அந்த அளவுக்கு பிஜேபியின் வாக்கு வாங்கி இங்கு அவ்வளவு தான் என்பதை தெளிவாக EVP மெஷின் காட்டி இருக்கிறது.

இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காக்ரோச்சின் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத அறிவிப்பு, மேலும், காக்ரோச்சுக்கு செத்துப் போனவன் ஓட்டை எல்லாம் கள்ள ஓட்டாக போட்டு ,ஜெயிக்க முடியாத வேலையை தலைமை தேர்தல் அதிகாரி ஞானஷ் குமார் செய்தது ,இவர்களுக்கு தவறா?

அதாவது கள்ள ஓட்டு போட்டுக் கொண்டு ,ஜெயித்தாலும், நாட்டில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல்! அதற்கு தேர்தல் ஆணையமும் தேவையில்லை. தேர்தல் நடத்தவும் தேவையில்லை. இந்த அடிப்படை அறிவு கூட தெரியாத காக்ரோச் நீ எல்லாம் அரசியலில் எதற்கு?

மேலும்,அவர், அவர் இஷ்டத்திற்கு கள்ள ஓட்டு போட்டு ,ஜெயித்துக் கொள்ளலாம் என்றால்,அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காக்ரோச் அடிப்படை அறிவு கூட இல்லாத ஒன்றை பேசிக்கொண்டு ,மக்களை முட்டாளாக்கலாம் என்றும், தேர்தல் ஆணையத்தை முட்டாளாக்கலாம் என்றும் ,இந்த காக்ரோச் கனவு காணக் கூடாது.

முதலில் காக்ரோச்சுக்கு தேர்தல் என்றால் என்ன? என்று படிக்காமல் அறிக்கை விடுவது ,அரசியலுக்கு வருவது ,மக்களை முட்டாளாக்கும் வேலை அல்ல. பிறகு, ஞானேஷ் குமாரை மாற்றுவது பற்றி யோசிக்கலாம் .

மக்களுக்கு அடிப்படைத் தேர்தல் அறிவு இல்லை என்று தான், இதை காக்ரோச் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது .மக்களுக்கு இருக்கிறது. அடிப்படை அறிவு இவர்களுக்கு தான் தேர்தல் என்றால்! அந்த அடிப்படையை அறிவு இருக்கிறதா? என்பதை யோசித்து அறிக்கை விடவில்லை.

மக்களுக்காக மக்கள் நலனில்…..! என்றும் மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *