
தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ,முதல்வர் விஜய் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் !
முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை, ரூபாய் 25,000 /- லிருந்து 50,000 /- ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் இனி 7000 ஆக அதிகரிக்கப்படும். இது தவிர, விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 23,000 /-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேச நலனில் ,விஜய் முக்கியத்துவம் காட்டுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இது தவிர, முந்தைய ஆட்சியில் இருந்த மக்களுக்கான பயனுள்ள திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும். அதில் அம்மா உணவகங்கள், சத்துணவு திட்டங்கள் , மேலும்,தங்க மோதிரம் தாய்மாமன் திட்டம் செப்டம்பர் 15 இல் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
