
தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலும் மதுராந்தகம் தொகுதியிலும் நடக்கின்ற இடைத் தேர்தல் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக, திமுக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மேலும்,அதாவது நகரங்களில் விவரமானவர்கள், இருக்கிறார்கள். கிராமங்களில் உள்ள மக்களில் ஒரு குறிப்பிட்ட பேர் அதிமுக ,திமுக அரசியல் கட்சியினருடன் சேர்த்துக் கொண்டு, தவெகவினரை பல கிராமங்களில் உள்ளே வரவிடாமல் தடுப்பதாக தகவல் .

மேலும்,அப்படிப்பட்ட கிராமங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் அதிமுக வேட்பாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்து, அதே தொகுதியில் போட்டியிடுவது, அதைப்பற்றி மக்களிடம் பிரபகண்டா செய்து, அவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் போல் பிரச்சாரம் செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு தொகுதி மக்களும், உண்மை நிலவரம் என்ன !என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த அதிமுக, திமுக 60 ஆண்டு கால அரசியல் இழந்து ,இன்று நடுத்தெருவில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும்,

அதனால், அந்த மக்களுக்கு இரண்டு தொகுதிகளிலும், இந்த வேட்பாளர்கள் நல்லது செய்ததாக பொதுமக்களிடம் வருகின்ற தகவல் .அப்படி இருந்தும், அந்த இரண்டு தொகுதிகளிலும் இந்த வேட்பாளர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்தது குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இவர்களுடைய ஊழல் மறைப்பதற்கு ,இவர்களுடைய அராஜகங்களை மறைப்பதற்கு, எப்படி வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் திமுக கிரிமினல்ஸ். இவர்கள் அரசியல் தெரியாத மக்களை அங்கே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும், இனி மக்களுக்காக எந்த நன்மையும் செய்யாது என்பதை உறுதியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறி ஆகும் என்பதை உணர்ந்து பொதுமக்கள் விழித்துக் கொள்வார்களா? மேலும்,

முதல்வர் விஜய் இனியாவது இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ,அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு என்ன திட்டங்களோ , அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவது தான் முக்கிய நோக்கமாக அவர்களுடைய அரசியல் இருக்க வேண்டும் என்பது தான் மக்கள் அதிகாரத்தின் முக்கிய கருத்து.

மேலும், இந்த அரசியல் கட்சிகளின் போலி அரசியல் பின்பங்களை உடைத்தெறிந்து மக்களுக்கு எது உண்மையான அரசியல் ?என்பதை உங்கள் பிரச்சாரம் தான் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

மேலும்,மக்களும் உண்மையை புரிந்து நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொண்டு வருவது உங்கள் கையில் …! மக்களுக்காக! மக்களுடன் ….என்றும்! மக்கள் அதிகாரம் .
