
காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.

இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடு சுற்றுப்பயணங்களில் இந்தியாவை தரக்குறைவாக பேசி உள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெளிநாடுகளில் இருந்து அந்நிய சக்திகளின் தலையீடு இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் சில பத்திரிகைகளின் பெயர்களும் உளவுத்துறையிடம் சிக்கியது . மேலும்,சமீபத்தில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஜோதிமணி போன்ற பலர் வெளிநாடுகளுக்கு சென்று, அங்கே மோடிக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு வேளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு 140 நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டு சேர்ந்த ,சர்வதேச அரசியல் அமைப்பு, இந்த அரசியல் அமைப்பை ஜார்ஜ் சோராஸ் என்ற நபர் கட்டுப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

இவர்களுடைய நோக்கமே, பல்வேறு நாடுகளில் இவர்களுக்கு தேவையான அரசியல் கட்சி மட்டும் தான் ,அந்த நாட்டை ஆள வேண்டும். வேறு எந்த கட்சியாவது இருந்தால், அதை எப்படியாவது கவிழ்த்து அல்லது சதி செய்து இவர்களுடைய ஆட்சியை கொண்டு வர வேண்டும்.

அப்படி சதி செய்து வருகின்ற வேலையை இந்த ஜார்ஜ் சோராஸ் இந்தியாவில் பிரதமர் மோடிக்கு எதிராக செய்து வருவது ,அம்பலம் ஆகியுள்ளது. இதற்கு பல உளவாளிகளை வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம் அமைப்புகளையும் ,முஸ்லிம் கட்சிகளையும், கொண்டு எப்படி சதி செய்து வீழ்த்துவது ?என்பதுதான் காங்கிரசின் நோக்கம்.
மேலும்,திமுக பதவிக்காக எப்படியும் பேசுபவர்கள், எப்படியும் செயல்படுபவர்கள், இது அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை.
ஏனென்றால் ,தொடர்ந்து காங்கிரஸ் உடன் தான் திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது. திமுகவின் கேவலமான அரசியல் .ஏதோ அந்த காலத்தில் படிக்காத மக்கள் ,நம்பி வாக்களித்து விட்டார்கள். படித்தவர்கள் அதிகம் உள்ள இப்போது சிந்தித்து வாக்களியுங்கள்.
எப்போதும் நாட்டைப் பற்றி சிந்திக்காத ஒரு கட்சி தான் திமுக. காலம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது. மக்களுக்கு எதிராக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதே போல் தான் காங்கிரஸ் கட்சியும் 50 ஆண்டுகாலம் ஆண்டது. அது இந்திய மக்களுக்கு போராத காலம் என்று தான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சி !இந்தியாவில் ஆண்ட காலத்தில் பாகிஸ்தான் உடன் நெருங்கிய நட்பில் தான் இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு செயல்பட்டாலும், அதன் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் எவ்வளவு துரோக வேலைகளை செய்தாலும், எந்த நடவடிக்கையும் இருக்காது. இது எல்லாம் அரசியல் வரலாறு. இது பொய்யல்ல.

பிஜேபி வந்த பிறகுதான், இந்த மாற்றங்கள். மோடி ஆட்சி வந்த பிறகு தான் இந்த மாற்றங்கள். இதை மக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இந்த பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மட்டுமல்ல இந்தியாவிலிருந்து ஊழல் செய்த பணத்தை இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் தான் முதலீடு செய்திருக்கிறார்கள். இதில் பா சிதம்பரம் முக்கிய ஒரு குற்றவாளி. இவருடைய வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.

இதில் திமுகவில் கனிமொழி ,சோனியா காந்தி, ராகுல் இப்படி பலர் இந்த வரிசையில் சைனாவில் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து இருக்கிறார்கள். ஆனால், இந்த உண்மை எல்லாம் தெரியாத வெத்து வெட்டு, அரசியல் கைக்கூலிகள் ,எதை ,எதையோ பேசிக்கொண்டு, படித்தவனையும் முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் பொய்களை தொடர்ந்து படித்து ஏமாறாதீர்கள். ஏனென்றால், இந்த பொய்களை சொல்ல கூலி வாங்கிக் கொண்டுதான், இதையம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .

அதனால், தொடர்ந்து காங்கிரஸ் ,திமுக, கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் அமைப்புகள், மம்தா பானர்ஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், இந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள், என்பதில் இந்த கூட்டணி கட்சிகளின் உண்மை இதுதான்.

மேலும்,இவர்களுடைய அரசியல் !பிரிவினைவாதம், ஜாதிக்குள்ளும், மதத்திற்குள்ளும்,இந்துக்களுக்கு எதிராக பேச்சுக்கள், இந்து மதத்திற்கு எதிரான பேச்சுக்கள், செயல்பாடுகள், அத்தனைக்கும் 2026 தேர்தல் பணத்திற்காக ,உங்கள் சுயநலத்திற்காக வாக்களித்தால், நாட்டின் எதிர்காலம், இந்த தீய சக்திகள் !உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படும் .
அது மட்டுமல்ல, எப்படியும் பேசுபவர்கள் ஊரை ஏமாற்றும் கூட்டம் கொடியை கையில் பிடித்துக் கொண்டு, சமூக சேவை செய்பவர்கள் போல் வீடு வீடாக பிச்சை எடுக்க ஓட்டுக்கு பணமும் நாக்கிலே தேனும் தடவி விடுவார்கள் அது அரசியல் தெரிந்தவர்களிடம் பலிக்காது .

தெரியாத மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . அதனால், தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகையின் அரசியல் விழிப்புணர்வு செய்திகளை, படித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.