பொது நலமில்லாத செய்தித்துறையின் செயல்பாடுகளையும், பொதுநலமற்ற அரசியலையும், ஊடகங்கள் பெயரில், மக்களை ஏமாற்றுவதை நீதித்துறை சுமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரிக்க சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

பத்திரிக்கை துறையின் நோக்கமும், அரசியல்வாதிகளின் நோக்கமும், எப்படி இருக்க வேண்டும் ? மேலும்,தற்போதைய ஊடகங்கள், மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கங்கள், எதை நோக்கி இருக்கிறது? பொதுநலமா? சுயநலமா?What should be the purpose of journalism and the purpose of politicians? Furthermore, what are the current objectives of the media and politicians? Is it the public good? Is it selfishness?

இதற்குள் இருக்கும் அரசியல் வியாபாரம் ,பத்திரிக்கை வியாபாரம் இது இரண்டும்,நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும் ,எதிரானது !,ஆபத்தானது. அதுதான் ஊழல் அரசியலையும், அரசியலில் அராஜகத்திற்கும் முட்டுக் கொடுக்கும் பத்திரிகைகளால் ஆபத்து . இது போலியான பத்திரிக்கை பிம்பம்.இதை சீர் செய்யாமல் மக்களுக்கான அரசியலை நாட்டில் கொண்டு வர முடியாது. The political business and the newspaper business within this are both against the country and the people of the country! They are dangerous. That is the danger of newspapers that support corrupt politics and anarchy in politics. This gives a false image of journalism. Without correcting this, politics for the people cannot be brought to the country. The political business and the newspaper business within this are both against the country and the people of the country! They are dangerous. That is the danger of corrupt politics and anarchy in politics. Without correcting this, politics for the people cannot be brought to the country.

எனவே ,பத்திரிக்கை துறையை சீர் செய்தால் ,போலி பத்திரிக்கை பிம்பத்திற்கும், போலி பத்திரிகைகளுக்கும், போலி பத்திரிகையாளர்களுக்கும் அவர்களின் சங்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவர்கள் எல்லாம் நான்காவது தூண், என்று மக்களை மற்றும் சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,Therefore, if we reform the journalism sector, we can put an end to the fake press image, fake newspapers, fake journalists and their associations. All these people are deceiving the people and the law by saying that they are the fourth pillar. Moreover,

நாட்டில் பத்திரிக்கை துறை சீர் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் சுமார் 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் ,அதற்கான தகுதி மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகளுக்கு இருக்கிறதா? கண்டு கொள்ளவில்லை. கார்ப்பரேட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.மேலும்,The makkal adhikaram journalism has been continuously insisting for about 7 years that the press sector in the country should be reformed. But do the press department officials of the central and state governments have the qualifications for that? They have not noticed. They give importance to corporates and do not give importance to social welfare. Moreover,

இவர்கள் எத்தனை கோடியில் ஒருவர் பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார்? நீ எத்தனை கோடிகளில் ஆரம்பித்தாலும், உன்னுடைய பத்திரிக்கையின் நோக்கம் என்ன? அதன் பயன்கள் மக்களுக்கு என்ன? அதுதான் பத்திரிக்கையே தவிர,How many crores of these people have started a newspaper? No matter how many crores you start with, what is the purpose of your newspaper? What are its benefits to the people? That is the newspaper,

500 கோடியில் பத்திரிகை ஆரம்பித்தாலும், பயன்கள் மக்களுக்கு குப்பையாக இருந்தால், அது பத்திரிகை இல்லை. Even if a newspaper is started with 500 crores, if the benefits are garbage to the people, it is not a newspaper.

அதே போல் தான், இன்றைய அரசியல்வாதிகள், கார்ப்பரேட் அரசியல்வாதிகளாக இவர்கள் சொந்த சுயநலத்திற்கு, அரசியல் ஆக்கிக் கொண்டார்கள். நீங்கள் காரில் வந்தால் என்ன? பைக்கில் வந்தால் என்ன? நடந்து வந்தால் என்ன?உங்களால் மக்களுக்கு என்ன சேவை ?அதுதான் அரசியல் !Similarly, today’s politicians, as corporate politicians, have made politics their own selfish interests. What if you come by car? What if you come by bike? What if you walk? What service can you provide to the people? That is politics!

மேலும்,உங்கள் பின்னால் 100 அடியாட்களை கூட்டிக்கொண்டு நான் இந்த கட்சி, அந்த கட்சி என்று காட்டிக் கொண்டு, அதெல்லாம் மக்களுக்கு தேவையே இல்லை. நீ எந்த கட்சியாக இருந்தாலும், கொடிகளை தான் பார்க்க முடிகிறது.கூட்டங்களை தான் பார்க்க முடிகிறது. தேவையற்ற பேச்சுக்களும், விமர்சனங்களும் தான் பார்க்க முடிகிறது. தவிர, ரவுடிசம், அரசியல் நாகரீகம் அற்ற பேச்சுக்கள் இதை தான் பார்க்க முடிகிறது.Also, I have gathered 100 followers behind you and pretended to be this party or that party, but the people don’t need all that. No matter which party you belong to, you can only see the flags. You can only see the meetings. You can only see unnecessary speeches and criticisms. Besides, you can only see the rowdiness and speeches without political civilization.

ஆனால், மக்களுக்கான சேவையை பற்றி எங்கே பார்க்க முடிகிறது? மேலும் ,இவர்களுடைய நேர்மையை பற்றி பார்க்க முடிகிறதா? இவர்களுடைய தூய்மையான அரசியல் வாழ்க்கையை பற்றி யாராவது பேசுகிறார்களா?But where can we see their service to the people? And can we see their honesty? Does anyone talk about their clean political life?

அதையெல்லாம் விட்டு விட்டு, இவர்களுடைய ஊழலையும் கொள்ளையும் மறைக்க, ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனமாகவும் தேவையில்லாத செய்திகளை மக்களிடம் திணித்து ,இதுதான் அரசியல்! என்று போலி பத்திரிக்கை பிம்பத்தை ,கார்ப்பரேட் பத்திரிகை ஊடகங்கள், ஏற்படுத்திக் கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள்.Leaving aside all that, to hide their corruption and theft, the corporate press media is fooling the people by creating a fake press image by imposing unnecessary news on the people, criticizing each other and saying, “This is politics!”

இதனால், ஊழல் அரசியல் தான் நாட்டில் தழைத்து தோங்கும் .மேலும், மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கையே இழந்து விட்டார்கள். காரணம், இவர்களுக்கு அரசியல் என்றால்! பொதுநலம் என்று தெரியாதவர்கள், அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். எப்படி அரசியல் சுயநலமாகிவிட்டால்!Due to this, corrupt politics thrives in the country. Moreover, people have lost faith in political parties. The reason is, for them, politics means! People who do not know what public interest is, have come to politics. How can politics become selfish!

அவர்கள் எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம்? எப்படி எல்லாம் பொது சொத்துக்களை கொள்ளையடிக்கலாம்? இந்த நோக்கத்திற்கு அரசியல் என்றால்! மக்கள் உங்களுக்கு வாக்களிப்பது வீண்.How many crores can they loot? How can they loot all the public property? If this is politics for this purpose! People are voting for you in vain.

அரசியல் தெரியாதவர்களிடம் 1000,500 என்று கூலி கொடுத்து அவர்களுடைய விலைமதிப்பற்ற வாக்குகளை வாங்குவது அரசியலா? தவிர, வாக்குக்கு அர்த்தம் தெரியாதவர்களை வைத்துக் அரசியல் வியாபாரம் செய்வது அரசியலா?இதையெல்லாம் மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமை.Is it politics to buy the precious votes of people who don’t know politics by paying them 1000, 500? Besides, is it politics to do political business with people who don’t know the meaning of votes? It is the media’s duty to tell the truth to the people about all this.

ஆனால், தேவையில்லாத அரசியல் கட்சியினரின் விமர்சனங்களை எல்லாம் பக்கங்களாக பெரிய பத்திரிக்கை என்று பத்திரிக்கை துறையும், மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.However, the press and the public are fooled by the fact that they are big newspapers, publishing unnecessary criticisms of political parties on their pages.

மேலும்,100 குப்பை செய்திகளை மக்களுக்கு கொடுத்து பயனில்லை. ஒரு செய்தியாவது மக்களுக்கு அதன் பயன்கள் இருக்கும்படியாக எத்தனை பத்திரிகைகள் கொடுக்கிறது? அதுவாவது இந்த செய்தி துறைக்கு புரியுமா? செய்தியாளர்களுக்காவது தெரியுமா? மேலும்,Also, it is useless to give 100 pieces of garbage news to the people. How many newspapers give even one piece of news that is useful to the people? Does this news department even understand that? Do the journalists even know? Also,

இந்த பத்திரிகைகள் நீங்கள் பேசுவதை எல்லாம் செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியைை தின்னையில் படுத்து இருந்தவருக்கு யோகம் அடித்துவிட்டது என்கிறார். அவர் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியில் வந்தேன். எங்க அப்பா பெயரை நான் அரசியலில் பயன்படுத்தவில்லை. These newspapers are putting everything you say as news. Stalin says that the person who was lying on the floor of Edappadi Palaniswami’s bed has been given a yoga pose. He said, “I was born in a farming family and came here on my own initiative. I have not used my father’s name in politics.”

நீங்கள் பயன்படுத்தினால் என்ன? பயன்படுத்தாவிட்டால் என்ன ?இதையெல்லாம் மக்கள் கேட்டார்களா? நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்தது என்று யார் கேட்டது?What if you use it? What if you don’t use it? Did people ask you all this? Who asked you how you got into politics?

அதேபோல், எடப்பாடி பழனிசாமி என்னுடைய ஒரு முகத்தை தான் பார்த்திருப்பீர்கள் .எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இந்த முகத்தை எல்லாம் யார் கேட்டது? Similarly, Edappadi Palaniswami, you have only seen one face of me. I have another face. Who asked for all this face?

இது எல்லாம் வெத்து வெட்டு பேச்சுக்கள். இதுவும் செய்தி என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள், சோசியல் மீடியாக்களும், தொலைக்காட்சிகளும், இது செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.This is all just hot-headed talk. The press, television, social media, and television are deceiving people by saying that this is news.

பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் உங்களுடைய நேர்மை என்ன? உங்களின் சமூகப் பணி என்ன? இதுவரை செய்தீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவுதான் கேள்வி ?இதற்குள் உங்களுடைய அரசியல் அடங்கிவிட்டது.Those who have entered public life, what is your integrity? What is your social work? What have you done so far? What are you going to do? How many questions? By now, your politics have been suppressed.

ஆனால், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் விமர்சனங்கள் அதுவும் செய்தி என்று பத்திரிகைகளும் ,தொலைக்காட்சிகளும், சோசியல் மீடியாக்களும், என்று ஆக்கிரமித்து மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.But, criticism of your personal life, and that too in the news, is being taken over by newspapers, television, and social media, and people are being fooled.

அந்த விஷயத்தில் விஜய் எவ்வளவோ மேல் ,அவர் யாருடைய சொந்த தனிப்பட்ட, விஷயங்களை பொது வெளியில் பேசவில்லை.In that regard, Vijay is no different, as he never talks about anyone’s personal matters in public.

மேலும்,அரசியலில் எதைப் பேச வேண்டுமோ ,அதை மட்டுமே பேசி இருக்கிறார், பேசுகிறார். ஆனால், இவர்கள் தான் அவருக்கு என்ன தெரியும்? இவருக்கு என்ன தெரியும்? நீங்கள் தெரிந்து இதுவரை உங்களுடைய அரசியல் வாழ்க்கையில் என்ன மக்களுக்கு செய்திருக்கிறீர்கள்? உங்களுடைய அரசியல் நேர்மை என்ன? இதை காட்டுங்கள். இதுதான் தேவை.Moreover, he has only spoken and is speaking what he wants to speak in politics. But, what does he know about these people? What does he know? What have you done for the people in your political life so far? What is your political integrity? Show this. This is what is needed.

அதை விட்டு,விட்டு பத்திரிகைகள் மக்களை ஏமாற்றுவது போல, அரசியல் தெரியாதவர்களை அரசியல் கட்சியினர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.மேலும், உங்கள் சொந்த வாழ்க்கையை மக்கள் யாருமே கேட்பதில்லை. கேட்டதும் இல்லை. ஆனால் Leaving that aside, just as the newspapers deceive the people, political parties are deceiving those who do not know politics. Moreover, no one asks about your personal life. Not even. But

இப்போது தான் சொந்த வாழ்க்கையைப் பற்றி, தேவையில்லாத விஷயங்களை பேசி மக்களை முட்டாளாக்குகிறார்கள்.மேலும்,

அரசியல் நாகரீகம் பற்றி பத்திரிகைகளும் ,அரசியல்வாதிகளும் படிக்க வேண்டும். நாகரீகம் அற்ற அரசியல் பேச்சுக்கள் அதிகளவில் இருக்கிறது. .Journalists and politicians should read about political civility. There is a lot of uncivilized political discourse.

ஊரை ஏமாற்றுவதற்கு ,இந்த நாகரிகமற்ற அரசியல் பேச்சுகளா? கொள்ளையடிப்பதற்கு நாகரீகம் அற்ற அரசியல் பேச்சுகள், அரசியல் தெரியாத மக்களிடம், ஏமாற்றுவதற்கு நன்றாக வசதியாக தான் இருக்கிறது. தவிர,Are these uncivilized political speeches to deceive the town? Uncivilized political speeches to rob, are a great way to deceive people who don’t know politics. Besides,

இதனால், தகுதியான அரசியல்வாதிகள், அரசியலுக்கு வருவதற்கு வெட்கப்படுகிறார்கள் வேதனைப்படுகிறார்கள். இவ்வளவு கேவலமாக அரசியலை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார்களே என்று அவர்கள் புலம்புகிறார்கள்.This makes qualified politicians feel ashamed and embarrassed to enter politics. They lament that politics has been brought to the people in such a disgusting way.

மேலும்,அரசியல் கவுரவமானது .நேர்மையானது மக்களுக்கானது. ஆனால், இப்போது அரசியல் கௌரவம் என்றால் என்ன? என்று கேட்கும் அளவில் இருக்கிறது. அரசியலில் நேர்மை என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிறது. அரசியல் மக்களுக்கு தானா? இல்லை இவர்களுக்கு தானா? என்று தெரியாமல் இருக்கிறது.Moreover, politics is honorable. Honesty is for the people. But now, what is political honor? It is to the point where people are asking. What is honesty in politics? It is not known whether politics is for the people or not. It is not known whether politics is for them.

இதையெல்லாம் விட பத்திரிகைகள் அதனுடைய நோக்கம் தெரியாமல் இவர்கள் கட்சியை வளர்த்துக் கொள்வதற்கு நடத்தக்கூடிய பத்திரிகைகள் கூட பத்திரிகை என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் சோசியல் மீடியாக்கள், யூடியூபர்கள், நானும் பத்திரிகை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் பத்திரிகையின் நோக்கம் ?தெரியாமல் தவறான கருத்துக்களை, ஒருவரை பற்றிய ஒருவர் விமர்சனங்களை ,இவர்கள் பத்திரிக்கை செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.Similarly, social media, YouTubers, and I are talking about journalism. What is the purpose of journalism? Without knowing it, they are misleading people by spreading wrong opinions and criticizing each other, calling it journalism news.

இதைப் பற்றி மத்திய, மாநில அரசின் செய்தித்துறை இதற்கெல்லாம், ஒரு அங்கீகாரத்தை கொடுத்து, இவர்களுக்கு பஸ் பாஸ், விளம்பரங்கள் ,மக்களின் வரிப்பணத்தில், கொடுத்து கோடிக்கணக்கில் வீணடித்து கொண்டிருக்கிறார்கள். எனவே,Regarding this, the media departments of the central and state governments are giving recognition to all this and are wasting crores of rupees by giving them bus passes, advertisements, and public tax money. Therefore,

நீதித்துறை நாட்டு மக்களின் நலன் கருதி, நீதிபதிகள் எத்தனையோ வழக்குகள் சூமோட்டவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால்,நாட்டின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய ஒரு பத்திரிக்கை துறையில் அரசியலின் அவலங்களை எடுத்துச் சொல்லக்கூடிய பத்திரிக்கை துறையில் இவ்வளவு மோசமான விஷயங்கள் சரி செய்யாமல் எப்படி அரசியல் மக்களுக்காகவும், பொது நலனுக்காகவும் இருக்கும்? என்பதை சிந்தித்து நீதிபதிகள்,But, in a field of journalism that is the fourth pillar of the country and that can expose the miseries of politics, how can politics be for the people and the public good without correcting such bad things? The judges pondered,

இது குறித்து மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு சூமோட்டோவாக வழக்கை பதிவு செய்து ,ஆய்வறிக்கை கேட்கலாமே,

மேலும், சமூக நலனுக்காக இருக்கக்கூடிய பத்திரிகைகள் எவ்வளவு? அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள் எவ்வளவு? வியாபார பத்திரிகைகள் எவ்வளவு? இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம் எத்தனை கோடி செலவு செய்கிறீர்கள்? இதனால் மக்களுக்கு என்ன பயன்கள்? இந்தக் கேள்வி நீதித்துறை கேட்டாலே மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஆடிப் போய் விடுவார்கள்.Furthermore, how many newspapers are there that are for social welfare? How many are there for political party-affiliated newspapers? How many are there for business newspapers? How many crores of people’s tax money are you spending on all this? What are the benefits to the people from this? If the judiciary asks this question, the press departments of the central and state governments will be shocked.

இவர்கள் ஒரே வரியில் சொல்வார்கள், சர்குலேஷன் சட்டத்தை வைத்து, நாங்கள் பத்திரிகையை தரம் பிரிக்கிறோம். முட்டாள் கூட இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அறிவுக்கும், உண்மைக்கும் பத்திரிக்கையா? இல்லை 10000, 20,000 ஆயிரம் பிரதிகளில் செய்திகளின் நோக்கம் தவறாக இருந்தால் அது பத்திரிக்கையா? Is it a newspaper for knowledge and truth? No, if the purpose of the news is wrong in 10,000, 20,000 copies, is it a newspaper?

மேலும், பத்திரிக்கை வியாபாரம் சார்ந்தும்,அரசியல் கட்சி சார்ந்தும் இருந்தால், அங்கே மக்களுக்கு ஆனா நோக்கம் அடிபட்டு போய் விடுகிறது. .

நீ எதையோ ஒரு செய்தியை போட்டு ,இதுதான் செய்தி என்று மக்களை ஏமாற்றுவதற்கு, உனக்கு ஏன் ?இந்த வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள்?

இதை தான், மக்கள் அதிகாரம் தொடர்ந்து இந்த பத்திரிகை துறை தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உண்மைகள் மக்களிடம் சென்றடையவில்லை. அரசியல் நோக்கம், அதன் பயன்கள், எது என்று தெரியாமல், மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.This is what the makkal adhikaram media is doing, and this journalism sector is going down the wrong path. The facts are not reaching the people. People are living without knowing what the political agenda is, its benefits, etc.

இது தவிர, தற்போது ஒரு அரசியல் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டினாலும், இன்னொரு அரசியல் கட்சியினர், அதைப்பற்றி விமர்சனம் செய்கிறார்கள். இது எல்லாம் பத்திரிக்கைக்கு தேவையற்ற வேலை.Apart from this, even if one political party points out the mistakes of another political party, they criticize it. This is all unnecessary work for the press.

இது தவிர, அவர்கள் என்ன சொல்கிறார்களோ ,அதை எல்லாம் செய்தி என்று சோசியல் மீடியாவில் பத்திரிக்கையாகவும், பத்திரிகையாளர்களாகவும், பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.Apart from this, they are misleading the press and the journalism industry on social media by claiming that whatever they say is news.

அது மட்டுமல்ல, ஊழல்வாதிகளையும், ஊழலையும் நியாயப்படுத்துகிற பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு கூட மக்களின் வரிப்பணம் கோடி கணக்கில் வீணடிக்கப்படுகிறது.Not only that, but crores of people’s tax money is also being wasted on newspapers and television stations that justify corruption and the corrupt.

மேலும்,நாட்டுக்கு எதிராக செய்திகளையும் ,சமூகத்திற்கு எதிரான செய்திகளையும், கருத்துக்களையும் ,வெளியிடுகின்ற பத்திரிகைகளுக்கு கூட ,இந்த செய்தி துறை அங்கீகாரம் கொடுத்து அதையும் பத்திரிகை என்று சொல்கிறது என்றால், இதைவிட வெட்கக்கேடானது எதுவுமே இல்லை. .Furthermore, there is nothing more shameful than this news department giving approval to newspapers that publish news and opinions that are against the country, society, and the like, and calling them newspapers.

மேலும், தற்போது சர்குலேசனே எல்லா பத்திரிகைகளிலும் மிகவும் குறைந்து விட்டது. அப்படி இருக்கும்போது ,செய்தித்துறை எப்படி சர்குலேஷன் சட்டத்தை வைத்து, இந்த சலுகை, விளம்பரங்களை கொடுத்து கொண்டு இருக்கிறது ?இவர்கள் பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.Moreover, circulation has decreased drastically in all newspapers. In such a situation, how can the press industry keep up with the circulation law and continue to offer these concessions and advertisements? These people are deceiving the press industry.

ஒரு பக்கம் பத்திரிகைகள் மக்களை முட்டாளாக்குகிறது. இன்னொரு பக்கம் செய்தி துறை பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. காலத்துக்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

மேலும்,இன்று இணையதள பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் பார்வையாளர்களை சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும். அதிலும் செய்தியின் தரம், சமூக நோக்கம், முக்கியத்துவமானது.மேலும்,Moreover, today, emphasis should be given to online newspapers. Its audience should be brought into circulation. In particular, the quality of the news, social purpose, and importance are important. Furthermore,

இதையெல்லாம் செய்தித்துறை அதிகாரிகள் என்ன? என்று கூட தெரியாமல் ,சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசு வேலை கிடைத்துவிட்டது என்று அரசியல்வாதிகள் போல, ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,அரசு செய்தி போடுவதற்கு மட்டுமே , பல 100 கோடி பத்திரிக்கை துறையில் செலவு செய்யப்படுகிறதா? அரசு செய்தி எத்தனை செய்திகள் ?ஒரு நாளைக்கு ஒவ்வொரு பத்திரிக்கையும் எத்தனை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அவை அத்தனையும் மக்களிடம் போய் சென்றடைந்ததா?Also, are several hundred crores being spent on the press sector just to publish government news? How many government news stories are there? How many are published in each newspaper per day? Did all of them reach the people?

இந்த கேள்வியெல்லாம் ,நீதித்துறை கேட்டால், இவர்களால் பதில் சொல்லவே முடியாது. காரணம்,இதற்குள் இருக்கின்ற அரசியல் !சுயநலமான அரசியல். இந்த சுயநலமான அரசியலுக்கு, கொடை பிடித்து, வெண்சாமரம் வீசி சலுகை ,விளம்பரங்களை மக்களுடைய வரிப்பணத்தில் வீணடித்துக் கொண்டிருக்கும் செய்தி துறை பொதுநலமில்லாமல் செயல்படும் போது, எப்படி பத்திரிகைகளை அங்கீகரிக்கிறது??

இதன் சுயநலத்திற்கு பத்திரிகைகளை அங்கீகரிக்கிறார்களா? அல்லது மக்களின் பொதுநலத்திற்கு பத்திரிக்கை என்று அங்கீகரிக்கிறார்களா? எப்படி அங்கீகரித்து?அதற்கான சலுகை, விளம்பரங்களை செய்தித்துறை தீர்மானிக்கிறது?Do they recognize newspapers for their own selfish interests? Or do they recognize newspapers for the public good? How is recognition achieved? Does the press decide on the incentives and advertisements for them?

இந்தக் கேள்விக்கு எல்லாம் நீதிமன்றம் பதில் கேட்டாலே, மத்திய மாநில அரசின் செய்தித்துறை ஆடிப் போய் விடுவார்கள்.

அப்போது தான் இந்த பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய அவலங்கள் ! மோசடிகள், ஊழல்கள்,மக்களுக்கு நீதிமன்றத்தின் பொதுநல நோக்குடன் சுமோடோ வழக்காக எடுத்துக் கொண்டால், உண்மை புரியவரும் . மேலும்,இதற்குள் இருக்கிற அரசியல் என்னவென்று மக்களுக்கும் தெரியவரும்.Only then will the truth be known about the woes that exist in this field of journalism! Frauds, corruption, and if the court takes it as a sumo case with the public interest in mind, the truth will be understood. Also, the people will also know what politics is involved in this.

எனவே ,இனி நீதிமன்றத்திற்கு இந்த உண்மை நன்கு புரியும் என்று நினைக்கிறேன். மேலும், நீதித்துறை இது பற்றி சூமோட்டோ வழக்காக எடுக்க வேண்டும் என்பது தான் சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.So, I think the court will now understand this fact better. Furthermore, the demand of social welfare newspapers and journalists is that the judiciary should take this as a suo moto case.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *