
காங்கிரஸ் கட்சிக்கும் ,முஸ்லிம் அமைப்புகளுக்கும், நெருங்கிய ரகசிய உறவு, அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை அது தொடர்கிறது. இருப்பினும்,
இந்திரா காந்தியின் குடும்பம் முஸ்லிம் பின்னணி கொண்டது. அது பிற்காலத்தில் தான் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் கான் என்பவரை பேரோஸ் காந்தியாக மாற்றி விட்டார்கள். எப்படி கருணாநிதி குடும்பத்தில் எல்லாமே நிதியாக மாற்றி விட்டார்களோ, அதே போல் இந்திரா காந்தியின் குடும்பத்திலும் காந்தியாக மாற்றி விட்டார்கள்.
மேலும் படிப்பறிவு இல்லாத காலத்தில், மக்கள் ஏமாளிகளாக வாழ்ந்தார்கள். அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். தவிர,இப்போது அடிக்கடி ராகுல் காந்தி முஸ்லிம் நாடுகளுக்கு சென்று வருவது, அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும்,இவர் எப்போதெல்லாம் வெளிநாடுகள் போய் வருகிறாரோ, அப்போதெல்லாம் இந்தியாவில் ஒரு போராட்டங்கள் அரங்கேறுகிறது, என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர, இந்த காக்ரோச் என்ற ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பு தலைவனை பற்றி ,அதிர்ச்சி அளிக்கக் கூடிய உண்மை வெளிவந்துள்ளது. இந்த கரப்பான் பூச்சி தலைவன் பெயர் துருவ் ரத்தீ என்ற புனைப் பெயரில் பத்ரு ரஷீத் என்பது இவருடைய உண்மையான பெயர். இவர் ஒரு பாகிஸ்தானில் பிறந்த முஸ்லிம் ஆவார்.
இருப்பினும் இவர் ஒரு இந்துவாக பாவனை செய்து கொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ் க்கு எதிராகவும், சனாதன தர்மத்திற்கு எதிராகவும், பிரச்சாரங்களை நடத்தி வரும், இந்த பத்ரு ரஷீத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும்,நாட்டு மக்கள், இப்படிப்பட்ட நாட்டுக்கு எதிரான சதி திட்டம் தீட்டுபவர்களை, மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து உளவுத்துறைக்கும், பொது மக்களுக்கும் சொல்லி வரும் தகவல்.

மேலும்,இந்த தகவலை யார் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்? என்றால், இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசாத் (Mossad) தனது உளவு அறிக்கையில், பின்வரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், பத்ரு ரஷீத்தின் முழு பெயர் பத்ருதீன் ரஷீத் லாகோரி ஆவார் . இவர் பாகிஸ்தான் லாகூரில் பிறந்தவர். இவரது மனைவியான ஜூலி (கிறிஸ்தவ பெயரை நினைவூட்டும் ஒரு பெயர்) இவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆவார். இவரது உண்மையான பெயர் ஜுலேகா. இவர்கள் இருவரும் உலக அளவில் தெரிந்த பிரபல தாதாவான தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான கராச்சியில் அமைந்துள்ள ஒரு ரகசியமான ஆடம்பர பங்களாவில் இவர்கள் வசித்து வந்துள்ளனர்.

அங்கு இவர்களுக்கும், பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தானிய ராணுவம் ஆகியவற்றின் சார்பில் y+ மற்றும் z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் துருவ் ரத்தீ என்கிற பத்ரு ரஷீத்துக்கு பாகிஸ்தான் ,சீனா ,துபாய் ,மாலத்தீவுகள் ,கனடா ,ரஷ்யா, துருக்கி மற்றும் பண்டோரா ஆகிய இடங்களில் இருந்து, நிதி உதவியை பெற்று வருகிறார்.

சில சமயங்களில் இந்த நிதி உதவியானது, ஜார்ஜ் சோரோசின் வங்கி கணக்குகள் வாயிலாகவும், இவருக்கு வந்து சேர்கிறது. இருப்பினும், இந்த பத்ரு ரஷீத் இந்துக்களுக்கும் ,இந்தியாவிற்கும் எதிரான இந்த தீய சக்தி ! என்பதை தற்போது முழுமையாக இத்தாலிய உளவுத்துறை மூலம் அம்பலப் படுத்தப்பட்டுள்ளது .

இப்படிப்பட்ட சதி செயல்களில் ஈடுபடும் இவர் இந்தியாவில் எந்த அரசியல் கட்சியின் பின்புலத்தில் இவர் இயங்குகிறார்? எந்த மத அமைப்புகள் இவருக்கு ஆதரவாக செயல்படுகிறது? இதை தான் உளவுத்துறை இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும்,இவர்களுக்கு பின்னால் யார்? எத்தனை போராளிகள்? இந்த காக்ரோச்சில் பாகிஸ்தானை தாயகமாகக் கொண்டவர்கள்? எதற்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை இவர்கள் இந்தியாவில் அரங்கேற்றுகிறார்கள்? இவர்களுடைய நோக்கம் என்ன?

இதை அத்தனையும் இந்தியாவின் உளவு அமைப்புகள் ,நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது . – தேசப்பற்றாளர்களின் கோரிக்கை.
