
தாராபுரம் இடைத்தேர்தலுக்கு பிரசாத்திற்காக தனி விமான மூலம் கோவை செல்லும் முதல்வர் விஜய் !அங்கிருந்து காரில் பயணம் சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் .வழியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்.
இது குறித்து, அண்ணாமலை! இந்த போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு ஒரு நாள் சிரமத்தை ஏற்படுத்த வேண்டி இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

செல்லலாம், அப்படி செல்லும்போது மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால், அதை யார் எதிர்கொள்வது, போலீசாராலும் அதை தடுக்க முடியாது .அந்த சூழல் ஏற்படாமல் இருக்கவே, போலீசார் போக்குவரத்து விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது உண்மை.
அப்படி எல்லாம் இருக்கும்போதே, சில அசம்பாவிதங்கள் நடக்கிறது .அது தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது. அதனால், இவருடைய ரசிகர்களுக்கு எந்த விதிமுறையை பயன்படுத்த வேண்டும்? எப்படி பின்பற்ற வேண்டும்? என்பது தெரியாது.
நீங்கள் சொல்லும் விதிமுறைகள் அண்ணாமலைக்கு பொருந்தும். ஆனால் ,அதை விஜய்க்கு பொருந்துமா? என்பது தெரியவில்லை. இந்த விதிமுறைகள் மாற்றினால், மக்களின் கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாது. இது தேவையான ஒன்றுதான்.

மேலும், ஊடகங்கள் உண்மையை சொல்கிறதா? பொய்யை சொல்கிறதா? என்று மக்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு இந்த இரண்டு தொகுதிகளிலும், கடுமையான போட்டிகள் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இதையெல்லாம் வென்று, மக்கள் பணத்திற்காக வாக்களிக்காமல், வருங்கால தமிழக மக்களின் எதிர்கால நலனுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கை .

மேலும்,இந்த பணம் அடிதட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அரசியல் தெரியாத மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவது ,அரசியல் கட்சிகளின் வியாபாரம் ஆகிவிட்டது தேர்தல் …!
தேர்தல் ஆணையம்! இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான் சமூக ஆர்வலர்களின் வேதனை.