
அலி என்ற பாலின அடையாளம் அற்றவர்கள், கும்மிடிப்பூண்டி தொழிற் பேட்டையில் பல கம்பெனிகளில் அவர்கள் அராஜகங்கள் செய்து, பணம் கேட்டு மிரட்டி வருவதாக பொதுமக்களும், தொழிலாளர்களும், புகார் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில், இப்படி ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தான் நடைபெற்று வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுவரையில் இவர்கள் கேட்டு வாங்குவார்கள், விருப்பப்படுபவர்கள் கொடுப்பார்கள். இல்லையென்றால் போய்விடுவார்கள்.
ஆனால், மிரட்டி பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக, கம்பெனி தரப்பிலும் ,புகார் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, இவர்களை கம்பெனியினுடைய வாட்ச் மேன்கள் கூட, கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர்.
மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால், ரோட்டில் துணியை அவிழ்த்து போட்டு விட்டு, நிற்போம் என்கிறார்களாம் . இது பற்றி இவர்கள் செய்கின்ற அராஜகங்கள் பற்றி சில வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
இது காவல்துறை தரப்புக்கும், பொதுமக்களுக்கும், இதை பார்த்தால், உண்மை தெரிய வரும் என்கிறனர் கும்மிடிப்பூண்டி தொழிற் பேட்டை கம்பெனி வாட்ச் மேன்கள்.