மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, தொகுதி மறு சீரமைப்பை(Delimitation ) அதன் ஆணையம் கொண்டு வரும்போது, ஸ்டாலின் எதற்காக கருப்புக் கொடி காட்டுகிறார்?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை வரையறை ஆணையம் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது.

அப்படி மாற்றி அமைக்கும் போது ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ,சம பிரதிநிதித்துவம் கொடுக்க மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறு சீரமைப்பு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டம் சில மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மற்றும் எல்லை வரையறுப்பிற்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டுக்கு குறைவாக வருவதால்,

ஸ்டாலின் தனது மாவட்ட செயலாளர் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்ற உத்தரவிட்டிருப்பதாக தகவல். ஆனால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தின் தொகுதி 39 ஆக இருந்தது இன்னும் அது எத்தனை தொகுதியாக குறைக்கப்படும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், திமுக பதறுகிறது.

இவர்கள் தான் தமிழ்நாட்டை கையிலே ஏந்தி காப்பாற்றுபவர்கள் போல, பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் .

என்ன செய்வது ?மக்களுக்கு அரசியல் புரியாத வரை ,இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள்! அலப்பறை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *