ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

காமெனி கொல்லப்பட்டதற்கு ஈரான் நாட்டில் உள்ள பெண்களும், ஆண்களும், ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்கிறார்கள்.

மேலும்,ஒருவனுடைய இறப்பில் இந்த அளவுக்கு ஒரு நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால்? அயதுல்லா காமேனி எந்த அளவுக்கு கொடூரமானவனாக இருக்க வேண்டும்?

மேலும், இங்குள்ள ஊடகங்களும், சமூக ஊடகங்களும், தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறதா? இப்படிப்பட்ட போராட்டங்கள், தமிழகத்தில் நடத்துவது எதற்கு? தவிர,

இங்குள்ள முஸ்லிம்களிடம் ஒரு அனுதாபத்தை ஈரான் நாட்டின் மீது ஏற்படுத்தவும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், இவர்கள் எதிர்த்து குரல் கொடுப்பது போலவும், சீன் கிரியேட் பண்ணுவது, தமிழக மக்களை ஏமாற்றவா? இந்த அரசியல் நாடகம்? சமூக நலன் பத்திரிகையாளர்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *