கரூரில் விஜயை பார்க்க வந்த இறந்த 41 பேருக்கு அரசு வேலை அறிவிப்பால், அரசு வேலை! முயற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி . தமிழக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்வாரா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் தன்னை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி இருந்த 41 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, அரசியல் சர்ச்சையை மக்கள் மத்தியிலும் ,அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், ஏற்படுத்தி வருகிறது.

அதாவது அரசு வேலைக்காகவே இரவும் ,பகலும் படித்து ,அதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும், அளிப்பதாக, தெரிவித்துள்ளனர்.

மேலும்,இது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாணவர் அணியினர் ,சமூக வலைதளங்களில் விஜயை பார்க்க வந்து இறந்தால், இவர் வீட்டில் தான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ஆனால், அரசு வேலை என்பது படித்த தகுதியானவர்களுக்கு மட்டும் தான். இது நியாயமான உண்மை. மேலும், முதல்வர் அதிகாரம் இருப்பதால், இந்த வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது , இப் பிரச்சனை ,நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்புள்ளது. அங்கே அந்த அரசாணையை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.

எனவே, தமிழக முதல்வர் விஜய் இப் பிரச்சனையை மறுபரிசீலனை செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *