
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஹல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும்

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, மற்றும் டெல்லி காவல்துறை கடுமையான விசாரணை செய்து வருகிறது.மேலும்,
இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான மிர்சா ஷதாப் பெய்க், இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனால், இப் பல்கலைக்கழகத்தின் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது விசாரணை அமைப்புகளின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜவாத் அகமது சித்திக்கை, 415 கோடி ரூபாய்க்கும், அதிகமான நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.மேலும்,

தேசிய புலனாய்வு முகமை,அமலாக்கத்துறை, டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு ,உள்ளிட்ட பல விசாரணை அமைப்புகள் இப் பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு திடீரென விடுப்பு எடுத்தவர்கள், எவ்வளவு பேர்?பல்கலைக்கழகத்தை விட்டு விலகியவர்கள் மற்றும் தங்கள் அலைபேசி தரவுகளை அழித்த ஊழியர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும்,குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர்கள், மாநிலங்களுக்கு இடையேயான மருத்துவ கவுன்சிலின் முறையான அனுமதி பெறாமலேயே, பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்துள்ளது ,விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை மாணவர்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,

இஸ்லாமிய சமுதாயம் இப்போது தான் தங்களுடைய தவறுகளை உணர்கிறதா? இஸ்லாமிய சமுதாயம் குற்றவாளிகளை மூடி மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் இந்த தீவிரவாத இயக்கத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் நம் மீது களங்கம் ஏற்படுகிறது என்பதை இப்போதுதான் அவர்கள் உணர்ந்தார்கள்.மேலும்,
மூளைச் செலவு இந்த செய்து கொண்டு, ஒரு எம்பிபிஎஸ் எம் எஸ் எம் டி படித்த டாக்டர்கள், பேராசிரியர்கள், இவர்களே இந்த சமுதாயத்தில் இவ்வளவு கேவலமான அளவுக்கு மனித உயிர்களை அழிக்க, மிருக வெறியோடு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள், என்றால், சாமானிய மக்கள் எப்படி இருப்பார்கள்?

படிப்பறிவு இல்லாமல் இருப்பவர்களை மூளைச் செலவு செய்வது எவ்வளவு எளிதான வேலை? தவிர,
தீவிரவாதத்தை இந்தியாவில் செய்வதற்கு, இனி இந்தியாவில் காங்கிரஸ் எந்த காலத்திலும் வராது. அதற்கு நீங்கள் தான் முதல் காரணம் மக்களும் புரிந்து கொண்டார்கள். உண்மை அவர்களுக்கு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மேலும்,இதற்குப் பின்னால் எந்தெந்த அரசியல் கட்சிகள் ?எந்தெந்த மத அமைப்புகள்? என்பதை விரைவில் அதுவும் தெரிய வரும்.
மேலும்,இதற்குப் பின்னால் எந்தெந்த அரசியல் கட்சிகள் ?எந்தெந்த மத அமைப்புகள்? என்பதை விரைவில் அதுவும் தெரிய வரும்.யாரெல்லாம் இவர்களுக்கு உதவி செய்கிறார்கள் ? எந்த எந்த அரசியல் கட்சிகள்
இவர்களிடம் பணம் வாங்கினார்கள் ?
இந்தியாவில் தீவிரவாதம் அரங்கேறும் நோக்கம் என்ன? எதிர்கட்சிகளில் எந்த எந்த கட்சிகளுடன் தொடர்பு ? இந்தியாவை இவர்கள் எதற்காக குறி வைக்கிறார்கள் ? இது மோடியை கவிழ்த்து, காங்கிரஸ் கட்சி கொண்டு வர நோக்கமா?
இவர்களின் நோக்கம் என்ன? இந்தியாவுக்கு எதிரான அந்நிய சக்திகளின் கைக் கூலிகளா? எதற்காக இவ்வளவு பெரிய சதி திட்டம் ?
இது பற்றி நாட்டு மக்களுக்கு தெரியவருமா? – உளவு துறை ரிப்போர்ட் ……!