பாட்டாளி மக்கள் கட்சி! தந்தை, மகன் தகராறில் கட்சி யாருக்கு? உயர் நீதிமன்றத்தில் வழக்கு .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம் பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸுக்கும் ,அன்புமணிக்கும் ,உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

இதில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார் ராமதாஸ். எங்களைக் கேட்காமல், எந்த முடிவும் இருக்கக் கூடாது. இப்படி பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸின் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கை விசாரணை செய்யும் போது, இருவரில் யாருக்குமே இல்லாமல், இந்த கட்சியை பேண்ட் செய்து விட்டால், அதாவது முடக்கி விட்டால், வன்னிய சமுதாயத்தை இந்த குடும்பத்திடமிருந்து காப்பாற்றிய பெருமை நீதிமன்றத்திற்கு சாரும். இது உண்மை. 45 ஆண்டுகாலம் வன்னிய சமுதாயத்தை பிடித்திருக்கும் பீடை ஒழிந்துவிடும் .மேலும்,

45 ஆண்டு காலமாக இந்த சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஜாதி கட்சி! பாட்டாளி மக்கள் கட்சி. இது இந்த ஜாதிக்காக பாடுபடுவது போல் பேசிவிட்டு, ஜாதியை அழிக்கும் ஒரு கட்சி. இவர்கள் ஜாதிக்காக என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை அந்த ஜாதியிலே படித்தவர்கள் ,கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள், எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், பதில் சொல்லத் தெரியாது.

இன்னும் சொல்லப் போனால் இவர்களை பாராட்டி எழுத கூடிய சில பத்திரிகைகளும் இருக்கிறது. தவிர, கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் சொல்ல வேண்டியதே இல்லை .அவர்களுக்கு தேவை பிசினஸ்.அவர்கள் சுயநலம் அது. ஆரம்பத்தில் இருந்து ராமதாஸுக்கு இந்த சமுதாயத்தை அழிப்பது தான் நோக்கம்.

ஏனென்றால் ,அரசியலுக்கு முட்டாள்கள் தான் தேவை . சுயநலவாதிகள் தேவை.அறிவாளிகள் தேவையில்லை. அவர்களைக் அருகில் கூட வைக்க மாட்டார்கள். ஏனென்றால், அவன் கேள்வி கேட்பான் அது அவர்களுக்கு பிடிக்காது. இது யாருக்குமே அரசியல் கட்சிகளில் பிடிக்காது.

அன்றைய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அது பிடிக்கும். இன்றைய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அது பிடிக்காது . காரணம், அவர்களுடைய நோக்கம் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் . இவர்களைப் போல், மக்களை சுரண்டி, கொள்ளை அடிக்க வந்தவர்கள் அல்ல ,

அதனால் நல்ல விஷயங்கள், நல்ல கருத்துக்கள், யாருக்குமே பிடிக்காது .சுயநலமாக இருக்கும்போது, பொதுநலம் ,ஒரு காலமும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் ஆரம்ப காலகட்டத்தில், இந்த சமுதாயத்தில் படித்தவர்கள் மிகவும் குறைவு.இவர்கள் விவசாயத்தில் உழைப்பதும், மண்ணையும் தவிர ,வேறு எதுவுமே தெரியாது.

அப்படி இருந்த மக்களை ராமதாஸ் கிரிமினலாக அதாவது சமுதாயத்தின் தீய சக்தியாக மாற்றி விட்டார். இந்த சமுதாயத்திற்காக வந்த தலைவர்கள் அவர்களெல்லாம் ஒரிஜினல் வன்னியர்கள். இந்த கிராசில் வந்த ராமதாஸ் ,இதை நான் சொல்லவில்லை .அவருடைய சர்டிபிகேட்டை சொல்கிறது.

இந்த கிராசில் வந்த குடும்பம், இந்த சமுதாயத்தை பயன்படுத்தி இன்று பல லட்சம் கோடி சம்பாதித்து இருக்கிறது. எப்படியோ குருட்டு அதிர்ஷ்டம் ராமதாஸுக்கு கடவுள் எழுதியிருக்கிறார் போல தெரிகிறது. மேலும் ,உண்மையாக உழைத்த தலைவர்கள் எல்லாம், அவர்கள் பத்து ரூபாய் சாப்பிட்டால் கூட, பத்து ரூபாய் சமுதாயத்திற்காக செய்துவிட்டு போயிருக்கிறார்கள்.

ஆனால், இந்த ஆள் ஒரு ரூபாய் கூட செலவு செய்தது கிடையாது. சாராயம் விற்றவன் , ஊர் தாலி அறுக்கிறவன், ஊர் சொத்துக்களை கூட்டம் கூட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தை வைத்துக் கொண்டு, கட்சி நடத்திக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.

இவர்கள் என்ன செய்கிறார்கள் ?என்றால் ,இதையெல்லாம் தட்டிக் கேட்பவர்கள், நியாயத்தை பேசுபவர்கள் ,அவர்கள் மீது சண்டைக்கு வருகிற ஒரு கூட்டம்தான் ,இந்த பாட்டாளி மக்கள் கட்சி .அதுக்கு ராமதாஸ், அன்புமணி சப்போர்ட். அதனால் தான் தர்மபுரியிலே பணத்தைக் கொடுத்து இவர்கள் குடும்பம் வீடு ,வீடாக சென்று கையெடுத்து கும்பிட்டுக் கூட இவர்களால் ஜெயிக்க முடியவில்லை.மேலும்,

எங்க கையிலே, இவ்வளவு ஓட்டு இருக்குது ,அவ்வளவு ஓட்டு இருக்கிறது, என்று கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேசுகிற ராமதாஸ் உண்மை முகம் இதுதான். இவர் பேரம் பேசும் போது ஒட்டுமொத்த சமுதாயமும் இவரிடம் இருப்பது போல் பேரம் பேசுவார் .அதை நம்பி அதிமுக, திமுகவிடம் ஆயிரம் கோடி ,ரூ 500 கோடி கொடுத்து ஏமாந்து இருக்கிறது. இது கூட நான் சொல்லவில்லை .பத்திரிகையில் வந்த செய்திகள் தான்.

அதனால், இந்த கட்சியை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது சேவை செய்யக்கூடிய கட்சியா? இல்லை அந்த சமூகத்திற்கும் , வன்னிய ஜாதிக்கும் எதிரான கட்சியா? என்பதை ஆய்வு செய்துவிட்டு ,,இதற்கு தீர்ப்பளித்தால் சமுதாயம் பிழைத்துக் கொள்ளும் . நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு அராஜகமான ஒரு கூட்டத்தை எந்த சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது.

அதை ஏற்றுக் கொள்பவர்கள் அராஜகமான கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தால்தான், அவர்களை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு பக்கம் தேர்தல் வரும் நேரத்தில் அப்போதுதான் கெஞ்சுவார்கள் ,காலில் விழுவார்கள் ,கையை பிடிப்பார்கள் , இப்படி பிழைப்பு நடத்துகிற ஒரு கூட்டம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.

பதவி வந்தவுடன் ஜாதியை அழிப்பது தான் முதல் நோக்கம். ஜாதிக்கு எதிராக செயல்படுவது தான் முதல் வேலை. இவர்களுடைய சொந்த வேலைக்கு வந்தவர்கள் ,இவர்கள் சமுதாயத்திற்காக வந்தவர்கள் அல்ல, இந்த கூட்டம். இவர்களால் ஜாதிக்கு எந்த நன்மையும், எந்த காலத்திலும் ஏற்படாது.

இதை வன்னிய சமூகம் நன்கு உணர வேண்டும் .என்னை விட இதைப்பற்றி சொல்லக்கூடிய எந்த ஒரு பத்திரிக்கையும், பத்திரிகையாளனும் ,இருக்க முடியாது. எந்த சோசியல் மீடியாவோ அல்லது தொலைக்காட்சியோ ,கார்ப்பரேட் பத்திரிகைகளோ இருக்க முடியாது.

மேலும், இந்த உண்மைகள் எல்லாம் நான் ஆய்வு செய்துதான் இதை தெரிவிக்கிறேன். அதனால், வன்னிய சமுதாயத்தின் மீது உங்கள் ஒவ்வொருவருக்கும் அக்கறை இருந்தால், இதைப் பற்றி சிந்தியுங்கள்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் , கடவுளாக பார்த்து இந்த கட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அதை நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்.அதனால் ,

இந்த வன்னியர் சமுதாயத்தை காப்பாற்ற இந்த கட்சியை முடக்கி வையுங்கள் .அல்லது இந்த வழக்கு விசாரணையை ஒரு பத்தாண்டு காலம் நீடித்து, இதை முடக்கி வையுங்கள். தவிர,

இட ஒதுக்கீடு என்ற ஒரு போராட்டத்தை கையில் எடுத்து 45 ஆண்டுகள் ,இந்த கட்சி இந்த மக்களுக்கு இட ஒதுக்கீடை பெற்றுத் தராமலே இவர்கள் வன்னிய சொத்துக்களின் இடத்தை பிடித்துக் கொண்டார்கள் .அதுதான் இவர்களுடைய சாதனை .சமுதாயத்தை வைத்து இவர்கள் வளம் பெற்றார்கள் .அதுதான் இவர்கள் சாதனை.

எனவே, நீதிமன்றம் இந்த கட்சியை முடக்கி வைத்தால் , சமுதாயத்திற்கு ஒரு நன்மை செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் .

இது நான் மட்டும் சொல்லும் கருத்து அல்ல, இந்த சமுதாயத்தில் எத்தனையோ பேர் இந்த சமூக பற்றாளர்களின் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *