
செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இது போன்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்,கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி,அரசியல் வசனம்,இனி இந்த அரசியல் எல்லாம் எடுபடாது.

உன்னுடைய கூட்டுறவு ஊழலை பற்றி முதலில் தமிழக அரசு வெளியில் கொண்டு வர வேண்டும். இந்த ஊழலில் திமுக அரசுக்கும் பங்கு உண்டா?என்பதுதான் தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி? ஊழலை மறைக்க ஊழல் அற்ற மோடிக்கு கருப்பு கோடி ஆர்ப்பாட்டமா?

மோடிக்கும் உனக்கும் என்ன தகுதி? தமிழக மக்களை உனைப் போன்ற அரசியல்வாதிகள் வஞ்சிக்கிறார்களா?அல்லது மோடி வஞ்சிக்கிறாரா? எதற்கு இந்த கருப்புக்கொடி ட்ராமா அரசியல்? மேலும், உன்னைப் போன்ற காங்கிரஸ் கட்சி தியாகிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் காட்டி தான்,அரசியல் கருப்பாகி கிடக்கிறது. இதையெல்லாம் அரசியல் என்றால் என்ன?என்று தெரியாத மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கும் வேலை.ஆனால்,,படித்த இளைய சமுதாயம் இதை ஒருகாலும் ஏற்றுக்கொள்ளவில்லை. தவிர உனக்கு கருப்பு கொடி காட்ட தகுதி இருக்கிறதா? நீயே ஒரு அரசியல் கருப்பு அதாவது பிளாக் லிஸ்ட் என்று சொல்வார்கள் அந்த லிஸ்டில் வரக்கூடிய அரசியல்வாதிகள்.

உனக்கு எதுக்கு கருப்பு கொடி? கருப்பு கொடி காட்டுவதற்கும் தகுதி வேண்டும்.அதற்கு அர்த்தம் இருக்க வேண்டும். இந்த கார்ப்பரேட் மீடியாவில் காலட்சேபம் நடத்தும் கருப்பு அரசியல்வாதிகள் எல்லாம் மக்களுக்கு அடையாளம் தெரியாமல் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்களுக்கு இன்னும்,அரசியல் கட்சி என்றால் என்ன? என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை அரசியல் ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்ற முடியும். நீயே

கூட்டுறவு ஊழலில் 534 கோடிக்கு இதுவரை பதில் சொல்லாத செல்வப் பெருந்தகை! மோடிக்கு கருப்பு கொடி ஆர்ப்பாட்டமா? மலைக்கும், மடுவுக்கும் கூட வித்தியாசம் தெரியாத நீ!மோடியோட அரசியல் செய்ய முடியுமா? முதலில் உன்னுடைய அரசியல் என்ன?என்பதை தமிழக மக்களுக்கு வெளிப்படையாக காட்ட முடியுமா?

மோடிக்கு கருப்பு கொடி காட்டும் நீ!அரசியலில் உன்னுடைய நேர்மை என்ன?என்பதை காட்ட முடியுமா?இதுதான் தமிழக மக்களின் இன்றைய அரசியல் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் சரி. அதனால், இந்த ஷோ காட்டும் கார்ப்பரேட் மீடியாக்கள் அரசியல்! இனி தமிழக மக்களிடம் எடுபடாது.