2026 ஆங்கில புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .Happy New Year from Makkal Adhikaram Newspaper, may all the people of the country live well in the English New Year 2026.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மேலும்,நாட்டில் ஏமாற்றும் போலி அரசியலில் இருந்து மக்கள் விடுபட , கடவுளை வழிபட்டு , அதற்கான தீர்வை தெய்வத்திடமே வேண்டுவது தவிர, மக்களுக்கு வேறு வழி இல்லை. மக்கள் எப்படியும் வாழலாம், எப்படியும் பேசலாம், என்ற நிலையிலிருந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.Furthermore, people have no other option but to worship God and seek a solution from God to get rid of the deceptive fake politics in the country. Change yourself from the position that people can live and speak in any way they want.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *