2026 தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் கட்சியினருக்கும் எப்படி இருக்கப் போகிறது? 2026 தேர்தல் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து என்ன? ஜோதிட ஆய்வாளர்கள் கருத்து என்ன? (இது அரசியல் மற்றும் ஆன்மீகம்) இந்த இரண்டு கருத்துகளும், ஒத்துப் போகக் கூடிய அளவில் தான் இருக்கிறது.How will the 2026 election be for political parties and party members? What is the opinion of political analysts on the 2026 election? What is the opinion of astrology analysts? (This is political and spiritual) These two opinions are quite compatible.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

மக்கள் அதிகாரம் கடந்தாண்டே 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல் என்று செய்தியை வெளியிட்டது. அதையே தான் ஜோதிட ஆய்வாளர்களும், தெரிவிக்கின்றனர். மேலும் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும்? என்பது நிரூபிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். The people of Akhiram announced the news that the 2026 elections are unpredictable. Astrologers also say the same. Also, which party will have a majority in the upcoming assembly elections? It is something that cannot be proven. Most of the time, they say that a coalition government is likely to come to power in Tamil Nadu.

மக்களிடம் அரசியல் கட்சி தலைவர்களின் செல்வாக்கு இல்லை. ஒவ்வொரு கட்சியும் எதை நம்பி இவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்கள் பிரச்சனைகளில் இருக்கும்போது யாரும் உதவ போராடவில்லை. கட்சிக்காரர்களும் மக்களுக்காக உதவ முன் வருவதில்லை.மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை விட அரசியலில் இவர்களின் எதிர்பார்ப்பு தான் அதிகரித்துள்ளது. Political party leaders do not have influence with the people. On what basis do people vote for each party? They have not done anything good for the people. No one has fought to help them when they are in trouble. Party members also do not come forward to help the people. Moreover, their expectations in politics have increased more than the expectations of the people.

தவிர,பொதுநல சேவைகளில் ஈடுபடுவோர், எந்த அரசியல் கட்சியினரும், மனசாட்சியுடன் செயல்படவில்லை. இவர்கள் நம்பி இருப்பது, கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளை பெரும்பாலும் நம்பியிருக்கிறார்கள்.மைக்ல பேசிவிட்டு போனால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் நம்பி இருக்கும் அரசியல் எதிர்பார்ப்பு . தொலைக்காட்சி மைக்கைகுகளில் பேசுவதை நம்பி இவர்களுக்கு வாக்களிப்பார்களா? செயலில் எதுவுமே இல்லாமல், தொலைக்காட்சி மைக் பேச்சில் என்ன இருக்கும்? இதை மக்கள் சிந்திக்க மாட்டார்களா? இவர்களுடைய பேச்சுக்களை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். Besides, those involved in public services, no political party, have acted with conscience. What they rely on is mostly corporate television mics. If they speak on the mic, people will watch. This is the political expectation that the current political party leaders rely on. Will people vote for them based on what they say on television mics? What is the point of talking on television mics without any action? Won’t people think about this? They are dreaming that people will vote based on what they say.

இதைவிட ஒரு படி மேலே போய் திமுகவினர் பணத்தை நம்பி ,இலவசத்தை நம்பி, பேச்சுக்களை நம்பி, மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கை மட்டுமல்ல, ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறோம் என்ற ஒரு தைரியத்திலும் இருக்கிறார்கள். இவையெல்லாம் தவிடு போடி ஆகப் போகிறது. அதிகாரம் இருக்கிறது. மக்களை எப்படி கூட்டினால்? எப்படி கறி சோறு போட்டால்? எப்படி பணம் கொடுத்தால்? நமக்கு வாக்களிப்பார்கள்? இது எல்லாம் எப்படி சாத்தியமாக போகிறது? Going one step further, the DMK not only blindly believes in money, freedom, and speeches that people will vote for them, but also has the audacity to say that they are giving a thousand rupees as women’s rights. All this is going to be a waste. The power is there. How do we mobilize the people? How do we feed them with curry and rice? How do we give them money? Will they vote for us? How is all this possible?

எல்லோரும் பணம் கொடுக்கப் போகிறார்கள். எல்லோரும் கறி சோறு போட போகிறார்கள். அப்போது வாக்களிப்பவன் யாருக்கு வாக்களிப்பான்? இது ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு பதற்றமும், நெருக்கடியும் உள்ள தேர்தல் களம் ஆகத்தான் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் 2026 தேர்தல் இருக்கப்போகிறது.Everyone is going to give money. Everyone is going to give curry and rice. Who will the voter vote for then? There has to be a certain percentage. The 2026 election is going to be an election arena with such tension and crisis for political parties and political parties

நான் 2026 தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெறுவேன். நான் இத்தனை சீட்டுகளை ஜெயிப்பேன் என்று எவராலும் தைரியமாக இருக்க முடியாது .இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் மற்றும் கட்சியினரும், சந்திக்கப் போகிறார்கள். இதற்கு காரணம் மனசாட்சி இல்லாமல், ஊழல்! மனசாட்சி இல்லாமல் வன்முறை! மனசாட்சி இல்லாமல் ஆட்சி! இவை அத்தனைக்கும் அரசியல் கட்சியினர் விடை தெரிந்து கொள்வார்கள். மேலும்,பல பேர் கட்சியே வேண்டாம் என்று கூட இனிவரும் காலத்தில் ஓடிவிடுவார்கள். I will win as an MLA in the 2026 elections. No one can be brave enough to think that I will win so many tickets. Tamil Nadu political parties and party members are going to face such an election arena. The reason for this is corruption without conscience! Violence without conscience! Government without conscience! Political parties will know the answer to all these. Moreover, many people will run away in the coming time, saying that they do not want the party at all.

விஜய்க்கு வாக்களிப்பவர்களும் அவருடைய சினிமா ரசிகர்களும் இவருடைய அரசியல் என்ன என்பது தெரியாமல் தான் மாற்று அரசியல் என்று சிந்தித்து இருக்கிறார்கள். இந்த மாற்று அரசியலை தூய்மையான அரசியலை விஜய் ஆல் கொடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. இப்போது அவர்களுக்கு புரியவில்லை என்றாலும், பிற்காலத்தில் இந்த இளைய தலைமுறை நிச்சயம் இதை உணரும் என்று நம்புகிறேன்.மேலும், விஜய் அரசியல் அனுபவம் இல்லாதவர் . இதற்கு பலமுறை மக்கள் அதிகாரத்தில் மக்களிடம் உண்மையை விளக்கப்பட்டுள்ளது புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு புரியாது தவிர,Those who vote for Vijay and his movie fans are thinking of alternative politics without knowing what his politics are. Can Vijay give this alternative politics, clean politics? Definitely not. Even though they don’t understand it now, I hope the younger generation will definitely realize this later. Also, Vijay has no political experience. The truth has been explained to the people many times in the makkal adhikaram, those who understand will understand. Those who don’t understand will not understand,

நிஜம் வேறு, நிழல் வேறு,சினிமாவில் வசனம் பேசி நடிப்பதெல்லாம் வாழ்க்கையில் நிஜமாகி விடாது. அவருடைய கற்பனை உலகம் வேறு ,நிஜ உலகம் வேறு. விஜய்க்கு இன்னும் அந்த அரசியல் தகுதி வரவில்லை. சினிமாவில் வசனம் சொல்லிக் கொடுத்து நடிப்பது போலவே, அரசியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய ஜாதக அமைப்பிலும், ஒரு சில ஜோதிடர்கள், இவர் அரசியலில் முதல்வராக வருவார் என்கிறார்கள். இவர் தலை கீழாக நின்றாலும், வரமாட்டார் என்கிறார்கள். சில பேர் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மாற்றி ஓட்டு போடலாம் என்று நினைக்கிறார்களே தவிர, விஜய்யின் அரசியல் தகுதி என்ன என்று நினைத்து ஓட்டு போடுபவர்கள் இல்லை. Reality is different, shadow is different, whatever dialogues and acting in a movie do not become reality in life. His fantasy world is different, the real world is different. Vijay has not yet attained that political qualification. Just as he recites dialogues and acts in a movie, he is acting in politics. In his horoscope, some astrologers also say that he will become the Chief Minister in politics. They say that even if he stands with his head down, he will not become the Chief Minister. Some people think that they can change and vote to bring about change, but there are no people who vote thinking about Vijay’s political qualifications.

இது தவிர, இவருக்கு கிறிஸ்தவர்கள் நமக்கு ஒரு பிரதிநிதி வேண்டும் என்று இவருக்கு வாக்களிக்கலாம். ஆனால், இவரால் நிச்சயம் முதலமைச்சராக ஆக முடியாது. அந்த சினிமா மோகம், மாயை எல்லாம் தமிழ்நாட்டில் எம்ஜிஆரோடு முடிந்து விட்டது. அதுவே மக்களுக்கு அரசியல் ஏமாற்றம் தான். சொல்லுவார்கள் எம் ஜி ஆர் மாஸ் லீடர் அதில் ஒன்றும், மாற்று கருத்து கிடையாது. ஆனால், அவருடைய கட்சிக்காரர்களே எம்ஜிஆர் நினைத்தது போல், நேர்மையான அரசியலை அவர்களால் கொடுக்க முடியவில்லை. Apart from this, Christians can vote for him because we need a representative. But he definitely cannot become the Chief Minister. All that cinema craze and illusion ended with MGR in Tamil Nadu. That is the political disappointment for the people. They will say that MGR is a mass leader, there is no alternative opinion. But his party members could not give honest politics as MGR thought.

ஆனால், அந்த காலகட்டத்தில், அடிமட்ட தொண்டர்கள் மக்களுக்காக, சமூகத்திற்காக பாடுபட்டார்கள். ஆனால், மேல் மட்டத்தில், குறுக்கு வழியில் சம்பாதித்துக் கொண்டார்கள். அந்த காலமே அப்படி என்றால்! இந்த காலம் எப்படி இருக்கும்? அரசியலுக்கு வருபவர்கள், சிறிய சோம்பு வைத்துவிட்டு, அண்டாவை தூக்கிக் கொண்டு போகலாம் என்று தான் வருகிறார்கள்.சில பேர் அது கூட இல்லாமல் அண்டாவை தூக்கிக் கொண்டு போகலாம் என்று வருகிறார்கள்.இப்படிப்பட்ட அரசியல் கட்சியினர் நோக்கம் மக்களுக்கு புரிந்து விட்டது. But, during that period, grassroots workers worked for the people and the society. But, at the top level, they earned money in a roundabout way. If that was the case then! What will this period be like? Those who come to politics come with a small amount of money and hope to carry the burden. Some people come without even that and hope to carry the burden. The people have understood the purpose of such political parties.

தற்போதைய அரசியல் கட்சிகளின் அரசியல் எங்கு போய் பேச முடியும்? என்றால் கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்களிடம் தான் இவர்களுடைய அரசியல் எடு படும். மற்றவர்கள் அதாவது நான் சொல்வது மனசாட்சி உள்ளவர்கள் ,இவர்களை நம்ப மாட்டார்கள். நம்பிக்கை என்பது எப்போதோ அரசியல் கட்சியினர் அழித்து விட்டார்கள். இவர்கள் குடும்பத்திற்கு சோத்து சேர்க்க கூட்டத்திற்கு ஓடுகிறார்கள் .கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக யாருமே ஓடவில்லை. Where can the politics of the current political parties be discussed? If so, their politics will be taken from the people who herd goats and cows in the villages. Others, that is, those who have a conscience, will not trust them. Political parties have destroyed trust for a long time. They run to the meeting to earn money for their families. They are holding flags and raising slogans. No one is running for the people.

மேலும்,சீமான், திருமாவளவன் இன்னமும் அரசியல் தெரியாத மக்களை வைத்துக் கொண்டு, அரசியல் கதை, காலட்சேபம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, தன்னைப் பட்டியல் சமூகத்தின் போராளியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயம் ஆடு,மாடு மேய்ப்பவனிடம் தான் ,அரசியல் செய்ய முடியும். இப்படி அரசியல் என்பது எது? இவர்களுடைய அரசியல் என்ன? இவர்கள் எல்லாம் எதற்காக ஓடி வருகிறார்கள்? எதற்காக அலைகிறார்கள்? எதற்காக பேசுகிறார்கள்? இதையெல்லாம் படித்த சமூகம் சிந்திக்கிறது. Moreover, Seeman and Thirumavalavan are still talking about politics and making political speeches with people who do not know politics. Besides, they are talking about themselves as a fighter of the Scheduled Caste community. In that case, politics can only be done with those who herd sheep and cows. What is politics like this? What is their politics? Why are they all running around? Why are they wandering around? Why are they talking? An educated society thinks about all this.

மேலும்,இன்று செல்போன் இவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து, உண்மையை மக்களிடம் எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் இதை புரிய வைக்கிறது. என்னதான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை நம்பி இவர்களுடைய அரசியல் மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தாலும், எங்களைப் போன்ற ஒரு சிறு தீக்குச்சி ஒரு பெரிய வைக்கோல் போரையே பத்த வைக்கும். அதாவது, தீயிட்டு கொளுத்தும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை. Moreover, today, cell phones are a pipe dream for them, and social media like us are making people understand this truth. No matter how much they think they can deceive their political people by relying on corporate newspapers and televisions, a small match like us can ignite a big straw war. That is, they do not even have the basic knowledge of how to light a fire.

அதனால் தான் ஸ்டாலின் இந்த பத்திரிகைகளை எல்லாம் அலட்சியம் செய்து, எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்காமல் ஐந்து ஆண்டு காலம் தள்ளிவிட்டார். ஒரு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் எது ?என்பது கூட தேர்வு செய்ய தகுதி இல்லாத ஒரு திமுக அரசின் செய்தித்துறை இயக்குனர் முதல் செயலாளர் வரை, இது பற்றி ஒரு புரிதல் இல்லாமல், தான் கார்ப்பரேட் பத்திரிகையின் நிர்வாகிகள் சொல்லக்கூடிய பேச்சை நம்பி இறுதிவரை இருந்து விட்டார்கள். ஆட்சி, அதிகாரம் போன பிறகு, இவர்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். That is why Stalin ignored all these newspapers and pushed them away for five years without giving them any concessions or advertisements. From the press director to the secretary of a DMK government that is not even qualified to choose which journalists and newspapers, they have remained until the end, relying on the words of the executives of the corporate newspaper without any understanding of this. After the government and power are gone, they will definitely think.

தேர்தல் களத்தில் எங்களைப் போன்ற பல பத்திரிகைகள் நிச்சயம் திமுகவின் அரசியல் பற்றி, மக்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். சொல்லவில்லை என்றால் அவர்கள் பத்திரிகைகளுக்கு தகுதியானவர்கள் இல்லை. அல்லது பத்திரிகையாளர் என்ற தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள். மேலும், இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று சில ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். இதில், பெரும்பான்மை கிடைக்குமா? என்பது ஒரு சந்தேகத்தில் தான் எனக்கும் இருக்கிறது. ஏனென்றால், இந்த தேர்தல் கணிக்க முடியாத தேர்தல் ஆகத்தான் இருக்கிறது. In the election arena, many newspapers like ours will definitely not tell the people about DMK’s politics. If they don’t tell, they are not worthy of being a newspaper. Or they are not qualified to be journalists. Moreover, some astrologers say that the Edappadi Palaniswami-led alliance has a chance of winning this 2026 assembly election. Will it get a majority? I also have a doubt. Because this election is an unpredictable election.

ஒரு பக்கம் இந்த மனித கணக்கு, மற்றும் ஜோதிட கணக்கு இது எல்லாவற்றையும் மீறி இந்த பிரபஞ்ச சக்தி என்ன தீர்மானிக்க போகிறதோ!, அதுதான் இந்த தேர்தலின் வெற்றி. அது ஒரு நொடியில் மக்களின் மனநிலையை மாற்றிவிடும். அந்த சக்தி இந்த பிரபஞ்ச சக்தி இடம் தான் இருக்கிறது. அதுதான் தெய்வத்தின் ஆற்றல். இனி அரசியல் களம் என்பது அரசியல் கட்சியினருக்கு, பெரிய போராட்டம் தான். On one hand, this human calculation, and the astrological calculation, whatever this cosmic power is going to decide, that is the victory of this election. That will change the mindset of the people in an instant. That power is where this cosmic power is. That is the power of God. From now on, the political arena is a big struggle for political parties.

இதில் எந்தெந்த கட்சிகள் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்கள்? அடித்துக் கொள்ளப் போகிறார்கள்? பேச்சால் அசிங்கமாக திட்டிக் கொள்ளப் போகிறார்கள்? இது எல்லாம் இந்த 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் எதிர்கொள்வார்கள்.Which parties are going to fight? Are they going to fight? Are they going to insult each other? All this is what the political parties in Tamil Nadu will face in the 2026 elections.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *