
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் முதலில் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்று விகிதத்தில் எண்ணப்பட்டு, அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து, EVM machine வாக்குகள் என்னும் பணி தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,

வாக்களித்தோர் விவரம் ஆண்கள் 2.35 கோடி (83.96%), பெண்கள் 2.52 கோடி(86 .20 %), மூன்றாம் பாலினம் 4,517 என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.