நாட்டில் விவசாயிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை எந்தவித செக்யூரிட்டி இல்லாமல் வங்கி கடன் – மத்திய அரசு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

மத்திய அரசு எந்த ஒரு செக்யூரிட்டி இல்லாமல் சிறு குறு விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை வங்கி கடன் கொடுக்க திட்டம் கொண்டு வந்துள்ளது .

அதாவது அடமானம் இன்றி இந்தத் தொகையை விவசாயிகள் பெற முடியும். இது விவசாய உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆர்பிஐ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *