அதிமுக ,பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியானதாக தகவல் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து போட்டி போடுவது என்பது நெருப்பாற்றில் நீந்துகின்ற நிலை தான். முன்னமே விஜய் கணிசமான ஓட்டுகளை பிரிப்பார்.ஆனால், வெற்றி என்பது எத்தனை தொகுதி என்பது கணிக்க முடியாத நிலமை தான்.

மேலும்,இந் நிலையில் இவர் காங்கிரஸிடம் கூட்டணி வைத்திருந்தால், இன்னும் பலமாக வீழ்ச்சி அடைந்து இருப்பார். காரணம் விஜய் அரசியலில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தவிர,காங்கிரஸ் ஏற்கனவே ஊழல் கட்சியாக முத்திரை குத்த பட்டு, மக்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

அதனால்,அது திமுகவுடன் தான் கூட்டணி சரியானது.மேலும்,ஒருவரோடு ஒருவர், சேர்ந்து கொள்வது ,ஒரே ஊழல் கூட்டணி. ஆனால், விஜய் ஊழல் கூட்டணிக்கு எதிரானவர். அப்படி இருக்கும் பட்சத்தில், காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்திருந்தால், விஜய்க்கு அது பின்னடைவு தான். நல்ல வேலை தப்பித்துக் கொண்டார். திமுகவும், காங்கிரசை விடவில்லை. தொடர்ந்து இரண்டு பேருக்கும் ,தொகுதி பங்கீடு இழுபறி இருந்து வந்த நிலையில், ஒரு வழியாக முடிந்து விட்டது.

மேலும், விஜய் காரணத்தோடு தான் இந்த கூட்டணிக்கு சம்மதித்திருக்கிறார். இவர் ஜோதிடர்கள் ஆலோசனை பேரில் தான், இந்தக் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டணியை உடனே அவர் சம்மதிக்கவில்லை. பல அரசியல் ஆலோசகர்கள், ஜோதிட வல்லுநர்கள் அவர்கள் ஆலோசனை பேரில்தான், இந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பது அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்ற தகவல்.

மேலும்,இது ஒரு புறம், மற்றொருபுறம் விஜய்க்கு கரூர் சம்பவம், ஒட்டுமொத்த பழியை திமுக விஜய் மீது திருப்பி விட்டது. அதிலிருந்து அவர் வெளியில் வருவதற்கு பிஜேபியின் ஆதரவு தேவைப்படுகிறது. இது தவிர, சில நாட்களாகவே விஜயின் சொந்த விவகாரத்தில் ,எந்தெந்த வழிகளில் விஜயின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு திமுக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

இந்த சூழ்நிலையில், விஜய் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உடன் தொடர்பில் பேசி வந்துள்ளார். அவரிடம் கூட்டணிக்கு சம்மதம் என்று தெரிவித்தவுடன், பவன் கல்யாண் இருவரையும் அமித்ஷாவும், விஜயும், போனில் தொடர்பு கொண்டு, கூட்டணி குறித்து பேச வைத்திருக்கிறார் என்பது தற்போது வந்த தகவல் .

மேலும், என் .டி. ஏ கூட்டணியில் ,விஜய்க்கு 95 சீட்டுகள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் எவ்வளவு சீட் என்பது இறுதியாக வில்லை .அதில் ,கூடவோ, குறையவோ, இறுதி கட்டத்தில், மாறலாம். இருப்பினும், கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி ஒரு வலுவான கூட்டணி.மேலும்,

இது தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மாற்றமாகத் தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தவிர,மக்களுக்கும் ,திமுகவை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால், திமுக எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தான் செயல்பட்டு வருகிறது.மேலும்,

கூட்டணிகளை அது உடைக்காமல்,திமுக 20 அரசியல் கட்சிகளுடன், கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்களோ, அதற்கு இணையாக என் .டி .ஏ கூட்டணியும், வலுவானதாக அமைந்துவிட்டது. அரசியல் மாற்றம் உறுதி .இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ,வெற்றி நிச்சயம் . இனி திமுகவுக்கு, இந்தக் கூட்டணியால், தோல்வி பயம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *