அரசியல் கட்சிகள் இன்று 6 மணியுடன் பரப்புரை வந்துவிட்டது. மீறி நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பரப்பரை இன்று மாலை 6:00 மணியுடன் முடிவடைந்து விட்டது.

அதனால் மீறி பரப்புரை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர ,வெளியூர்களில் இருந்து கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *