தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற அரசியல் தேர்தல் களத்தில் ! பிஜேபி 27 தொகுதிகளில் ஒரு தொகுதி வெற்றி பெற்று , மிகப்பெரிய தோல்விக்கான காரணம் என்ன ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிஜேபி தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்று மத்தியில் ஆளுகின்ற கட்சியாக அதனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, எவ்வளவோ முயற்சித்தும், இங்கு வளர்ச்சியை கொண்டு வர முடியவில்லை.The BJP, as the ruling party at the center, has tried its best to use its power to grow in Tamil Nadu, but it has not been able to bring about development here.

இதற்கு என்ன காரணம் ?என்று அவர்களுக்கும் சரியாக புரியவில்லை.மேலும்,தமிழ்நாட்டுக்கும் ,டெல்லி அரசியல் பிஜேபி தலைவர்களுக்கும், இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை லாங்குவேஜ் பிராப்ளம் (language problem ) அவர்களுக்கு தமிழ் நன்றாக தெரிந்திருந்தால், இந் நேரம் யாரும் பாஜகவில் சரியான நிர்வாகிகளை தேர்வு செய்து பணியமர்த்திருப்பார்கள் .They also do not understand the reason for this. Furthermore, the only problem that Tamil Nadu and Delhi political BJP leaders may have is the language problem. If they knew Tamil well, someone would have selected and appointed the right administrators in the BJP by now.

மேலும், அவர்களிடம் பேச யாருக்கு இந்தி தெரியுமோ ,அவர்கள் மட்டுமே அவர்களிடம் பேசி, அவர்கள் சொல்வது தான் உண்மை என்று கேட்டுக் கொள்கிறார்கள். அடுத்தது, இங்கே ஃபீல்டு ஒர்க்கர் அதாவது அரசியலில் மக்கள் பணியாற்ற கூடியவர்கள் இல்லை. அதற்கேற்ற தகுதியானவர்களுக்கு பொறுப்புக்களை கொடுப்பதில்லை.Moreover, only those who know Hindi to talk to them, they talk to them and ask them if what they say is the truth. Next, there are no field workers here, that is, people who can work in politics. They do not give responsibilities to those who are qualified for that.

மேலும்,யாருக்கெல்லாம் மைக்கை பிடித்துக் கொண்டு ,பேசத் தெரிகிறதோ ,அவர்களுக்கு இவர்கள் பொறுப்புக்களை கொடுத்து விடுகிறார்கள். மற்றொரு பக்கம் யார் டெல்லியில் இருந்து வந்தால், காக்கா பிடிக்க தெரிகிறதோ ,அவர்களுக்கு பொறுப்பை கொடுத்து விடுகிறார்கள்.Moreover, they give responsibilities to whoever can hold the mic and speak. On the other hand, if someone comes from Delhi and can hold the crowbar, they give them responsibilities.

அப்படிதான் எல்.முருகன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டு கோவிலுக்கு வரும் போது, இவரை அவருக்கு கைடாக பிஜேபி நியமிக்கிறார்கள். இருவருக்குள் ஒரு ரகசிய ஜாதி பந்தம் உருவானது.That’s how L. Murugan, when former President Ram Nath Kovind visits a temple in Tamil Nadu, is appointed as his guide by the BJP. A secret caste bond develops between the two.

அதைப் பிடித்துக் கொண்ட முருகனுக்கு பிரதமர் மோடி இடம் ராம்நாத் கோவிந்த் ,இவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள் என்று பரிந்துரை செய்கிறார். மோடியும் அவருடைய பேச்சை தட்ட முடியாது என்று இவருக்கு 10 ஆண்டுகளாக அமைச்சர் பதவி கொடுத்து, அதற்கு மதிப்பு மரியாதை இல்லாமல் ஆக்கிவிட்டார்.Taking hold of it, Murugan recommends that Prime Minister Modi replace him with Ram Nath Kovind and give him a ministerial post. Modi, too, has given him a ministerial post for 10 years, saying that he cannot take his word for it, and has made it devoid of respect.

மேலும்,ஒரு அமைச்சருக்குள்ள தகுதி என்ன ?என்று தெரியாதவர்களிடம் பதவியை கொடுத்து, அதில் அவர் எந்த செயல்பாடும் இல்லாமல், உட்கார வைப்பது எதற்கு? ஒரு பத்திரிக்கை தகுதியோ, அது சம்பந்தமான நாலெட்ஜோ ,இல்லாதவரை எதற்காக? அவருக்கு பத்திரிக்கை துறையை கொடுக்கிறீர்கள்?Furthermore, what is the point of giving a position to someone who doesn’t know what a minister is capable of, and then having him sit there without any activity? Why would you give someone who doesn’t have any journalistic qualifications or knowledge about it a journalism job? Are you giving him the journalism department?

மேலும்,அதே போல் தான் கட்சியிலும் கமலாலயத்தில் மாநில பொறுப்பில் ஊடகப் மாநில பொறுப்பாளராக ரங்காயிலு என்பவரை நியமித்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் பொறுப்புக்களை கொடுத்து, அவர்களை பணி செய்ய சொன்னால், அவர்களுக்கு என்ன தெரியும்?Moreover, in the same way, they have appointed Rangailu as the state media in-charge in the party’s Kamalalayam. If they are given all these responsibilities and asked to do their work, what do they know?

அவர்கள் வந்த வரைக்கும் பிஜேபியை வைத்து வருமானத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேலையும் கடமைக்கு செய்தால், அதில் எந்த முன்னேற்றமும் இருக்காது .அதுதான் பிஜேபியில் தற்போது இருப்பவர்களின் நிலைமை.They have been earning their income from BJP till now. If they do any work out of duty, there will be no progress in it. That is the situation of those currently in BJP.

மேலும்,அண்ணாமலை இன்னொரு youtuber. அவர் ஐபிஎஸ் படித்ததினால் பல விஷயங்கள் தெரியும். இது தவிர சில பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் தொடர்பும் இருக்கிறது. அதை வைத்து மைக்கிப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.Also, Annamalai is another youtuber. He knows many things because he studied IPS. Apart from this, he also has connections with people who work in some newspapers. He is using that to hold the microphone and talk.

அதனால், தமிழ்நாட்டில் பிஜேபி வளர வேண்டும் என்றால் சரியான மாநில தலைவரை பொறுப்பில் அமர்த்தப்பட வேண்டும். நைனார் நாகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து அவராலும் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை.Therefore, if BJP wants to grow in Tamil Nadu, it needs to have the right state leader in charge. Even Nainar Nagendran has not been able to make any changes since he took charge.

அந்த அளவுக்கு ஏற்கனவே இருப்பவர்கள் முட்டுக்கட்டை. சொல்லப்போனால் கேசவ விநாயகம் தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றினால் பிஜேபி மாற்றங்களை கொண்டு வர முடியும்.To that extent, those who are already there are a deadlock. In fact, if Kesava Vinayakam is shifted from Tamil Nadu to another state, the BJP can bring about changes.

அதேபோல் பழைய ஆட்களான தமிழிசை சௌந்தரராஜன் எல்லாமே மைக்கை பிடிப்பவர்களாக தான் இருப்பார்கள். ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு சென்றால், அதை தலைமைக்கு கொண்டு சென்று ,அந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று ஒருவர் கூட நினைப்பதில்லை. பிறகு எப்படி இந்த கட்சி தமிழ்நாட்டில் வளரும் ஆட்சியைப் பிடிக்கும்?Similarly, the old guys like Tamilisai Soundararajan are all just holding the mic. If they raise any issue, not a single one thinks of taking it to the leadership and fixing that issue. Then how will this party grow and take power in Tamil Nadu?

அடுத்தது திமுக, அதிமுக கட்சியினர் வாய்ச்சவடால் மிக்கவர்கள் .அதிலும் திமுக மிக, மிக வாய்ச்சவடல்காரர்கள் . அவர்கள் இதற்கு மதவாத கட்சி என்று முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் ,Next is DMK, AIADMK party members are very talkative. DMK in particular is very, very talkative. They have branded it as a communal party. Because,

அடித்தட்டு மக்களுக்கு அரசியல் தெரியாதவர்கள். தெரிந்தவர்களிடம் அவர்கள் பேச மாட்டார்கள். அவர்களுடைய லாங்குவேஜ் சீப்பஸ்ட் அரசியல் லாங்குவேஜ் . DMK political language is very cheapest language. அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து பேசக்கூடிய ஒரு கூட்டம். அது அரசியல் தெரியாதவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.The lower class people do not know politics. They do not talk to those who do. Their language is the cheapest political language. DMK political language is very cheapest language. A group that can speak at such a low level. They are talking to those who do not know politics.

ஆனால் ,அரசியல் தெரிந்தவர்கள் எப்படி பேச வேண்டும் என்று நாகரீகம் தெரிந்தவர்கள். இங்கே தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான, திறமையான, அதிர்ஷ்டமிக்க ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.But, those who know politics know how to speak politely. If BJP wants to take power here in Tamil Nadu, it needs to choose a leader who is qualified, capable, and fortunate.

இப்போது எப்படி விஜயின் ஜாதகம், திமுக ஸ்டாலினையும், எடப்பாடி பழனிசாமியும் வீழ்த்தி ,விஜயை முதலமைச்சராக உட்கார வைத்துள்ளதோ, அதேபோல், விஜய்க்கு போட்டி போடக்கூடிய ஜாதக அமைப்பு உள்ளவர்களை, திறமை உள்ளவர்களை ,தகுதி உள்ளவர்களை கொண்டு வந்து, பிஜேபி தமிழ்நாட்டில் மாநில தலைவராக நியமிக்க வேண்டும்.Just as Vijay’s horoscope has now defeated DMK’s Stalin and Edappadi Palaniswami and made Vijay the Chief Minister, similarly, people with horoscopes, talents, and qualifications who can compete with Vijay should be brought in and appointed as the state president of the BJP in Tamil Nadu.

அதுவரை தமிழ்நாட்டில் பிஜேபிக்கு எந்த அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது. தவிர நாயினார் நாகேந்திரன் எளிமையான ஒரு தலைவராக இல்லை.

முதன் முதலில் அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு கொடுத்த போது, நான் அவரை பார்க்க சென்றேன். அண்ணே வாங்க என்று நன்றாக மரியாதை கொடுத்து பேசி செல்பி எடுத்துக் கொண்டோம் .When the leader first gave responsibility to Annamalai, I went to see him. We spoke very respectfully, saying, “Brother, come on, brother,” and took a selfie.

பிறகு அவருக்கு கூட்டம் அதிகமாக மணிக் கணக்காக காக்க வைக்கிறார். இந்த பந்த அரசியல் எல்லாம் விட்டு ,விட்டு மக்களின் அரசியல், எளிமையான அரசியல்வாதி மக்களை சந்திக்க கூடிய அரசியல் செய்யாமல் ,பிஜேபி தமிழ்நாட்டில் வளர முடியாது.Then he makes the crowd wait for him for hours. Without leaving all this factional politics and doing people’s politics, politics where a simple politician can meet the people, the BJP cannot grow in Tamil Nadu.

இதை டெல்லி தலைவர்கள் புரிந்து கொண்டால் சரி.It would be good if Delhi leaders understood this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *