மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business.

மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக ஒத்து ஊதிவிட்டு, இவர்களும் ஊழலுக்காக போராடுவது போல் பாவலா செய்கிறார்கள். மக்களிடம் ஊழல் அரசியல்வாதிகள் தங்களை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்வது போல் அவர்களோடு சேர்ந்து இவர்களும் ஊழலுக்கு எதிராக போராடுவது போல் காட்டிக் கொள்கிறார்கள்.மேலும்,Moreover, they are indirectly supporting corrupt politics and pretending to fight corruption. Just as corrupt politicians pretend to be honest to the people, they also pretend to fight against corruption by joining them. Furthermore,

மக்களிடம் நல்லவர்களாக வேஷம் போடும் அரசியல் கட்சியினருக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் எப்படி வரும்? அரசியல் என்பது வியாபாரமா? அல்லது கொள்ளை அடிப்பதா?How do political parties and political party leaders who pretend to be good to the people acquire assets worth thousands of crores? Is politics a business? Or is it robbery?

மேலும்,இது இரண்டுக்கும் மக்களுக்கு பதில் தெரிந்தாலே, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களுக்காக அரசியலா? அல்லது அரசியல் கட்சியினருக்கா? ஆட்சி ஆள ! அதிகாரத்தை கொடுக்கின்ற மக்களுக்கா? யாருக்கு அரசியல்? அதனால்,தான் அரசியல்! பொதுநலமாக இல்லாமல், இவர்களின் சுயநலத்திற்கு அரசியலாக்கி விட்டார்கள்.Moreover, if the people knew the answer to both of these, are these corporate newspapers and televisions politics for the people? Or for political parties? To rule! For the people who give power? For whom is politics? That’s why, politics! They have made politics for their own selfish interests, not for the public good.

மேலும், அரசியல் கட்சியினரின்,அரசியல்! சுயநலமாகும் போது, உழைக்காமல் பல கோடிகளை கொள்ளையடிக்கும் வியாபாரமாக, அரசியலை மாற்றி விட்டார்கள் . எந்த தொழிலும் தெரியாது .படிப்பும் இல்லை. எப்படி பல்லாயிரம் கோடி சொத்துக்கள் இவர்களுக்கு வரும்? இந்த ஊழலை கார்ப்பரேட் மீடியாக்கள் நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் மக்கள் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், அதன் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். மேலும்,Moreover, the politics of political parties! When it becomes selfish, they have turned politics into a business of looting crores without working hard. They do not know any profession. They have no education. How do they get billions of crores of assets? The corporate media is justifying this corruption and highlighting the politics of deceiving the people. This is why people are indifferent to corruption, not knowing its meaning and importance. Furthermore,

இப்படிப்பட்ட ஊழலை நாட்டில், களை எடுக்க வேண்டுமென்றால், சலுகை, விளம்பரங்கள் கார்ப்பரேட் மீடியாக்கள் ,தங்களுடைய சொந்த செலவில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்,தான்!If we want to eradicate such corruption in the country, we need to take care of the concessions, advertisements, and corporate media at our own expense. That’s why!

இன்று வரை இந்த மீடியாக்களின் முன்னாள் நின்று பேட்டி கொடுக்காதவர்கள் பிரதமர் நரேந்திர மோடியும், தற்போது புதியதாக வந்துள்ள தமிழக முதல்வர் விஜய்யும் மட்டுமே! ஒருவேளை இவர்கள் இருவருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்குமா?Till date, the only people who have not given interviews to these media outlets are Prime Minister Narendra Modi and the newly appointed Tamil Nadu Chief Minister Vijay! Perhaps both of them know this truth?

மேலும்,நடிப்பு அரசியலை மக்களுக்கு கொடுப்பவர்கள் தான் மக்களிடம் கார்ப்பரேட் மீடியாக்களிடம் நடிக்க வேண்டும். மக்களுக்காக அரசியல் நிலைப்பாட்டை எடுத்த பிரதமர் நரேந்திர மோடியும், விஜயும் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளிடம் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை முதல்வர் விஜய்க்கு ,சமூக நலன் பத்திரிகைகள் தெரிவிக்கும் உண்மை. எனவே,Moreover, those who give acting politics to the people should act for the people in the corporate media. The fact that social welfare newspapers are telling Chief Minister Vijay that Prime Minister Narendra Modi and Vijay, who have taken a political stand for the people, do not need to act for corporate newspapers and televisions. Therefore,

நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள், அரசியல் கட்சிகள், மற்றும் கட்சியினருக்காக மட்டுமே தான் அரசியல் என்று வியாபார அரசியலை இதன் மூலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தகுதியான பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.Competent journalists know that corporate newspapers, television stations, political parties, and business politics in the country are conducting politics solely for the benefit of the party members.

மேலும், இந்த வியாபார அரசியலுக்கு செய்தித் துறையில் கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள், நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக மறைமுகமாக வளர்ப்பதற்கே அது துணை போகிறது. தவிர,இது பற்றி ,ஒரு தகுதியான ஜர்னலிஸ்ட் களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. Moreover, the concessions and advertisements given to this business politics in the news industry are indirectly helping to foster corruption in the country instead of eradicating it. Besides, this is a fact that only a qualified journalist knows about.

மேலும்,கூலிக்கு மாரடைக்கிற கார்ப்பரேட் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு இது தெரியாது. காரணம் அவர்களுக்கு கார்ப்பரேட் பத்திரிகையின் பெயரே செய்தியின் முக்கியத்துவம் என்று இந்த நிருபர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மேலும்,Moreover, the corporate journalists who are desperate for wages do not know this. This is because these reporters think that the importance of the news lies in the name of the corporate newspaper. Furthermore,

ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அவர்கள் கட்சியினருக்கும், ஊழல் வழக்குகள் அவர்கள் மீது போய்க்கொண்டிருந்தாலும் அவர்களை நல்லவர்களாக வல்லவர்களாக காட்டக்கூடிய இந்த போலியான பத்திரிக்கை துன்பம் தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து எதிர்க்கிறது .The makkal adhikaram continues to oppose this false press that portrays corrupt politicians and their party members as good and powerful, even though corruption cases are being filed against them.

மேலும்,இதனால் மக்களுக்கு யார் உண்மையானவர்கள்? யார் போலியான அரசியல்வாதிகள்? என்ற வித்தியாசம் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த ஏமாற்றம் தான் நாட்டில் ஊழலை ஊக்கிவிக்கும் ரகசிய அரசியல்! இப்போது புரிகிறதா?Moreover, because of this, people are getting confused in politics, not knowing who are the real ones and who are the fake politicians. This disappointment of the people is the secret politics that is fueling corruption in the country! Do you understand now?

மேலும், அரசியலில் வெளிப்படத் தன்மை இல்லாமல் இருப்பதற்கு இந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மிக முக்கிய காரணம். அதனால்தான் தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்கு இந்த சலுகை விளம்பரங்கள், ஊழல் ஆட்சியும் மக்களுக்கு எதிரான ஆட்சியும் நடத்தி வந்த ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டு வந்துள்ளது .Moreover, these newspapers and televisions are the main reason for the lack of transparency in politics. That is why these preferential advertisements for social welfare newspapers have been continuously denied by the rulers who have been running a corrupt and anti-people regime.

மேலும், நாட்டில் எவ்வளவு சட்டங்கள் இவர்களுக்காக மாற்றி இருக்கும் போது, ஏன் இந்த சட்டத்தை மாற்ற முடியாதா? ஏன் மாற்றவில்லை? இவர்கள் மக்களை கொள்ளை அடிக்க இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மறைமுகமாக ஓத்து ஊதுகிறது.Furthermore, when so many laws have been changed in the country for them, why can’t this law be changed? Why hasn’t it been changed? These corporate newspapers and televisions are secretly encouraging them to rob the people.

அதனால் தான் இந்த பத்திரிகைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் ,ஒவ்வொரு வருடத்திற்கும், பல நூறு கோடிகள் செய்தித்துறை செலவழித்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இவர்களுக்கு கமிஷன் 30% வருமானம் கிடைக்கிறது.That is why the media industry spends hundreds of crores of people’s tax money on these newspapers every year. Through this, they get a commission of 30% income.

அதனால் ஆதாயம் அரசியல் கட்சியினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் செய்தித் துறை அதிகாரிகளுக்கும், மட்டுமே இருக்கிறது என்றால், ஏன் இந்த பாலிசியை எடுப்பார்கள்? மக்களுக்காக ஆட்சி நடத்துபவர்களாக இருந்தால்! அவர்கள் தான் இந்த பாலிசியை எடுப்பார்கள்.So if the only benefit is for political parties, rulers, and media officials, why would they adopt this policy? If they were the ones who govern for the people! They would adopt this policy.

மேலும்,இவர்களுக்காக ஆட்சியும், இவர்கள் ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்கும், ஆட்சி நடத்துபவர்கள் எப்படி இந்த தவறான ஒரு பாலிசியை அதாவது சர்குலேஷன் என்ற சட்டத்தை வைத்து, பத்திரிக்கை துறையை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.Furthermore, the government is for them, and for them to corrupt and loot, how can those who run the government use this wrong policy, the Circulation Act, to deceive the press industry for over 50 years?

தவிர,இந்த தவறான சர்க்குலேஷன் அரசின் விதிமுறையை மத்திய அரசும், மாநில அரசும் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும், இணையதள பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் . அதன் செய்திகள் மற்றும் மக்களிடம் அதன் பார்வையாளர்கள் இது மட்டுமே சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும்.Besides, the central government and the state government should change this wrong circulation government rule. Also, importance should be given to online newspapers. Its news and its audience to the people is the only one that can bring about social change.

மேலும், மக்களுக்கான ஆட்சியும், ஊழலற்ற நிர்வாகத்தையும், மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். மக்களுக்கான ஆட்சியை கொடுக்க தீர்மானத்திற்கும் தமிழக முதல்வர் விஜய் இந்த போலியான சர்குலேஷன் சட்ட விதிமுறையில் மாற்றம் கொண்டு வருவாரா?Moreover, governance for the people and corruption-free administration can be brought to the people. Will Tamil Nadu Chief Minister Vijay bring about a change in this bogus Circulation Act to fulfill his resolve to provide governance for the people?

அப்படி கொண்டு வந்தால், ஊழல்வாதிகளும், அரசியல் கட்சி ரவுடிகளும், தங்களை நேர்மையானவர்களாக மக்களிடம் இந்த தொலைக்காட்சிகளில் நடிக்க முடியாது. ஆக கூடி நல்லவர்களாக நடிப்பதற்கு இந்த தொலைக்காட்சி பத்திரிகைகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலியான பத்திரிகை பிம்பம்.If we bring it like that, the corrupt and political party rowdies will not be able to present themselves as honest to the people on these televisions. So, to act as good people, these television magazines are deceiving the people with a fake press image.

மேலும்,இதை ஒழிக்காமல், மக்களுக்கான அரசியல் கொடுக்க வரும், அரசியல் கட்சியினருக்கு இவர்கள் தொடர்ந்து போராட்டங்களையும், மக்களிடம் பொய்களையும் பரப்பிக் கொண்டு, சமூகத்திற்கும், நாட்டுக்கும், முன்னேற்றம் இல்லாமல் இவர்களுக்காக முன்னேற்றத்தை அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.Furthermore, instead of eliminating this, they are continuing to fight for political parties that are trying to provide politics for the people, spreading lies to the people, and politicizing progress for themselves without progress for the society and the country.

எனவே,நாட்டில் மக்களுக்கான ஆட்சியை தமிழக முதல்வர் விஜய் கொடுக்க வேண்டுமென்றால், முதலில் இந்த வியாபார பத்திரிகைகளுக்கும், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும் ,சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.Therefore, if Tamil Nadu Chief Minister Vijay wants to give governance to the people in the country, he must first stop giving concessions and advertisements to these business newspapers and political party-affiliated newspapers.

மேலும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு! மட்டுமே இந்த சலுகை ,விளம்பரங்கள் கொடுத்து மக்களின் கோடிக்கணக்கான வரி பணத்தை வீணடிப்பது தவிர்க்க வேண்டும்.Furthermore, we should avoid wasting crores of people’s tax money by giving this privilege and advertisement only to deserving social welfare newspapers.

இது தவிர, அரசின் விளம்பரங்கள் எதற்காக ஏஜெண்ட்களிடம் செய்தித் துறை இதனால் வரை கொடுத்து வந்தார்கள்? ஏன் அதை நேரடியாக கொடுக்க முடியாதா? அப்படி கொடுத்தால் தான், இவர்களுக்கு 30% கமிஷன் வரும்.Apart from this, why has the news department been giving government advertisements to agents for so long? Why can’t it be given directly? Only if it is given that way, they will get a 30% commission.

எனவே, பத்திரிக்கை துறையில் இந்த மாற்றம் !சமூகத்தின் மாற்றம், நாட்டின் முன்னேற்றம்! இப்படிப்பட்ட முக்கியத்துவமான மாற்றத்தை நமது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைப்பாரா? – தமிழக சமூகநலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.So, this change in the journalism industry! Change in society, progress of the country! Will our Tamil Nadu Chief Minister Joseph Vijay put an end to such an important change? – Tamil Nadu social welfare Newspaper and Journalists.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *